காரில் இந்த கைப்பிடியை பார்த்து இருப்பீர்கள்! இது எதற்காக தெரியுமா?

Hidden Secrets In Cars समाचार

காரில் இந்த கைப்பிடியை பார்த்து இருப்பீர்கள்! இது எதற்காக தெரியுமா?
20 Hidden Features In CarHidden Secrets In Cars ToyotaHidden Secrets In Cars Easter Eggs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 95 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

காரில் சீட்டின் மேல உள்ள இந்த கைப்பிடியை கார் வேகமாக போகும் போது அல்லது திடீரென பிரேக் அடக்கும் போது இதனை பயன்படுத்தி இருப்போம்.

நம்மில் பலர் அவற்றைப் பிடித்துக் கொண்டு இருப்போம்.Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்Meera Vasudevanஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

கார் மிகவும் வசதியான போக்குவரத்து வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறிய கார்களில் 4 முதல் 5 வரையிலும், பெரிய கார்களில் 7 முதல் 8 பேர் வரை அமரலாம். பல ஆண்டுகளாக கார்களில் கூடுதல் அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பின்பக்க கேமராக்கள், ஏர் கண்டிஷனிங், நேவிகேஷன் சிஸ்டம்கள் ஆகியவை இதில் அடங்கும். தற்போது பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதில் எலெக்ட்ரிக்வர தொடங்கி உள்ளன. மேலும் சந்தையில் பல வகையான மாடல்கள் மற்றும் விலைகளில் கார்கள் விற்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்... விலையும் தாறுமாறாக குறைந்தது - வாங்கும் ஐடியா இருக்கா...?உள்ள அம்சங்கள் மாறினாலும், ஒருசில விசயங்கள் அனைத்து கார்களிலும் இடம் பெரும். குறைந்த விலை முதல் அதிக விலை கொண்ட கார்கள் என எதுவாக இருந்தாலும் அவை வழக்கமாக சில செயல்பாடுகளை வழங்குகின்றன. அத்தகைய செயல்பாடுகளில் ஒரு விஷயம் காரில் கதவுகளுக்கு மேலே கொடுக்கப்படும் கைப்பிடிகள் ஆகும். பலமுறை நாம் காரில் செல்லும் போது இந்த கைப்பிடியை பிடித்து இருப்போம்.

உண்மையில் இந்த கைப்பிடிகள் காரில் யாருடைய உதவியும் இன்றி ஏறவோ அல்லது இறங்கவோ முடியாத நபர்களுக்காக இந்த கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கதவுகளுக்கு மேலே வைக்கப்பட்டுள்ள இந்த கைப்பிடிகளின் மூலம் காரில் யாருடைய உதவியும் இல்லாமல் பிடித்து கொண்டு ஏறி இறங்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கார்களிலும் இந்த கைப்பிடிகள் அமைக்கப்படுவதற்கான முக்கிய காரணம் ஊனமுற்றோர், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எளிதாக ஏறுவதற்கு ஆகும்.

இந்த ஒரு அம்சத்தை தவிர பயணிகளின் வசதியாக பயணிக்க கார்களில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக காரில் வைக்கப்படும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கும். அதே போல காரில் உள்ள ஸ்டீயரிங் நடுவில் இல்லாமல், இடது அல்லது வலது புறம் ஏன் உள்ளது என்று பலமுறை யோசித்து இருப்போம். காரின் இடது அல்லது வலது பக்கம் ஸ்டீயரிங் இருப்பதற்கான உண்மையான காரணம், தூரத்தைக் கண்காணிக்க ஆகும். இதன் மூலம், காரை ஓட்டுபவர் முழு காரையும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

20 Hidden Features In Car Hidden Secrets In Cars Toyota Hidden Secrets In Cars Easter Eggs Hidden Secrets In Cars 2024 Unlock Hidden Car Features Every Car Has Hidden Features Do You Know All 25 Cars Secret Automobile Function Of Handles Handle In Car Steering On Side Secret Car Function Car Coding Car Handles Reason Best Cars In 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »

இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
और पढो »

சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்.‌‌.. இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்.‌‌.. இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!Chennai Super Kings: ராஜஸ்தான் அணியுடனான நாளை லீக் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், தோனியின் கடைசியாக போட்டியாக இது அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
और पढो »

விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?
और पढो »

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படிசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படிCBSE 10th Result 2024 Result Declared: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.
और पढो »

தங்கத்தில் முதலீடு... விலை ஏறுனாலும் இதுதான் சரியான நேரம் - ஆனந்த் சீனிவாசன் கொடுக்கும் ஐடியா!தங்கத்தில் முதலீடு... விலை ஏறுனாலும் இதுதான் சரியான நேரம் - ஆனந்த் சீனிவாசன் கொடுக்கும் ஐடியா!Gold Investment: தற்போது விலை உயர்ந்து வரும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும் இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 18:33:57