Gold Investment: தற்போது விலை உயர்ந்து வரும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும் இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்தங்கம் விலை கடந்த சில நாள்களாக கடுமையாக உயர்ந்துள்ளது எனலாம். அட்சய திருதியை முன் சற்று விலை குறைந்தாலும், அட்சய திருதி அன்றே மூன்று முறை விலை உயர்ந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. தற்போது தங்கம் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நேற்று தங்கம் விலை ரூ. 200 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.54,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது, தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6 ஆயிரத்து 850 ரூபாயில் விற்பனை ஆகி வருகிறது.செய்வதற்கு இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு என வாய்ப்பு என பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது? இதில் இரண்டாவது வகை தவறில் உங்களில் பெரிய நஷ்டம் இல்லை என்றாலும் முதல் வகை தவறில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தையில் திடீர் சரிவு ஏற்படும்போது உங்களின் ஃபோர்ட்போலியோவில் சில பங்குகள் மட்டும் மிச்சமாக இருக்கும். அதை பார்த்தாலே அவர்கள் முதலீட்டில் முதல் வகை தவறுகளை செய்துள்ளனர் என அர்த்தம். சில நிறுவனங்களுக்கு என்றைக்குமே அவர்களின் பிஸ்னஸ் மாடல்கள் பிடிபடாத ஒன்றாகவே. எனவே, அதில் முதலீடு செய்தால் நிச்சயம் நஷ்டம்தான்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Savukku Shankarமோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..
Gold Investment Gold Investment Ideas Gold Investment Strategies Share Market Strategies Share Market Strategies In Tamil Gold Investment Ideas In Tamil Investment Tips Investment Tips In Tamil Big Idea By Anand Srinivasan Anand Srinivasan News Anand Srinivasan Ideas Anand Srinivasan Strategies ஆனந்த சீனிவாசன் தங்கம் முதலீடு தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் ஆனந்த் சீனிவாசன் கொடுக்கும் ஐடியா தங்கத்தில் முதலீடு செய்யலாமா பங்குச் சந்தை வியூகம் பங்குச் சந்தை செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
और पढो »
SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
और पढो »
ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »
சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?
और पढो »
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
और पढो »
1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?Royal enfield | 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »