Mushroom Health Tips: குளிர்காலத்தில் நீங்கள் காளானை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் அதனால் வரும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
காய்ச்சல், சளி போன்றவை வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம்மேலும் அதில் நீர்ச்சத்தும் இருப்பதால் எளிமையாக செரிமானம் ஆகும்.EPFO new rule : UAN இணைப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க சில முக்கிய அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?காளான்கள் இப்போது நமது சுற்றுவட்டார கடைகளிலேயே எளிமையாக கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. முன்பை விட காய்கறி கடைகளில் காளான்கள் அதிகம் விற்பனையாவதையும் பார்க்க முடிகிறது.
காளானை நீங்கள் வறுத்தோ, அவித்தோ மாசாலாக்களை சேர்த்தும் சாப்பிடலாம், அல்லது எளிமையாக வேகவைத்து சூப்பாக கூட செய்து சாப்பிடலாம். மற்ற காலகட்டங்களை விட இதுபோன்ற குளிர்காலத்தில் காளானை சாப்பிடுவது பெரியளவில் நன்மையை அளிக்கும். குளிர்காலத்தில் பலரின் உடல்நிலையும் மோசமாகும் வாய்ப்பு அதிகம். காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதும் அவசியம் ஆகிறது. இதற்கு காளான் உதவுகிறது. மேலும், செரிமானம் அமைப்பு மோசமாகியிருந்தால் அதனை சீர்செய்யவும் காளான் உதவும். எனவே தான் காளானை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.காளான்கள் குறைந்த கலோரிகள் கொண்டவை.
உதவிகரமாக இருக்கும். முக்கியமாக இதில் இருக்கும் கரையாத நார்ச்சத்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வராது. அதுமட்டுமின்றி, கரையும் நார்ச்சத்தால் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கும்.காளானில் வைட்டமிண்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, இதனை அடிக்கடி சாப்பிடுவது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக வைட்டமிண் D அதிகம் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாவது மட்டுமின்றி எலும்பும் பலமாகும்.
உறுதிப்படுத்தவில்லை)உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ear BudsTourist FamilyThol ThirumavalavanNPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்....
Eat Low Calorie Mushroom High Nutritious Mushroom Winter Season Health Tips Health Tips For Weight Loss Health Tips To Build Immunity Mushrooms Mushroom Good For Heart Health Mushroom Good For Digestive System Mushroom Good For Immunity Benefits Of Mushrooms Health Benefits Of Mushrooms Mushroom Benefits For Women Mushroom Benefits For Men Mushroom Benefits For Digestion Mushroom For Children Button Mushroom Benefits Types Of Mushrooms காளானால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காளான் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது காளானை குளிர்காலத்தில் ஏன் சாப்பிட வேண்டும் காளான் உடல் நலத்திற்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் காளான் இதய ஆரோக்கியத்தை தரும் காளான் காளான் குழந்தைகளுக்கு நல்லது காளான் செரிமான அமைப்புக்கும் நல்லது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!Ginger Juice | உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் ஜிம்முக்கே போகாமல் இஞ்சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
और पढो »
வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்Weight loss tips | உடல் எடையை குறைக்க நடிகை வித்யா பாலன் சொன்ன ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா?. முழு விவரம் இங்கே.
और पढो »
வேகமான அதிகரிக்கும் உடல் பருமனை விரைவாய் குறைக்கும் பானங்கள்Weight Loss Tips: பல்வேறு காரணங்களால் உடல் எடை , குறிப்பாக தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது பெரிய சவாலாகவே உள்ளது.
और पढो »
ஓவர் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இதை எல்லாம் செய்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டிWeight Loss Tips: தொப்பை கொழுப்பைத் தடுக்கவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
और पढो »
குளிர்காலத்தில் அதிகரிக்கும் குடல் பிரச்சனைகள்... ஆதி முதல் அந்தம் வரை என்ன செய்ய வேண்டும்?Gut health | குளிர்காலத்தில் பரவும் பாக்டீரியா, வைரஸ்கள் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சொந்த வீடு கனவு நனவாக இந்த 4 முக்கிய தவறுகளை செய்து விடாதீர்கள்..!Own House | சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் நீண்ட காலம் காத்திருப்பது பலன் தராது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »