ஓவர் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இதை எல்லாம் செய்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டி

Lifestyle Tips For Weight Loss समाचार

ஓவர் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இதை எல்லாம் செய்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டி
Tips For Weight LossWeight LossBelly Fat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 43 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 157%
  • Publisher: 63%

Weight Loss Tips: தொப்பை கொழுப்பைத் தடுக்கவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்லீரல் மற்றும் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க, புரோபயாடிக் மற்றும் ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.உணவில் மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கவும்.படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!

இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம்மால் நம்மை சரியாகக் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை, உடல் செயல்பாடுகள் இல்லாத நிலை ஆகியவற்றால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. - தினசரி உணவில், கருப்பு மிளகு, பூண்டு, இஞ்சி, பூசணி விதைகள், வீட் கிராஸ், கொழுப்பு நிறைந்த மீன், மஞ்சள் போன்ற உணவுகளை சேர்க்கவும்.

- ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள். குறிப்பாக இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் பருமனை தவிர்க்க இது மிக அவசியமாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tips For Weight Loss Weight Loss Belly Fat Belly Fat Control Weight Loss In A Week Diet Drinks Exercise Sleep Health Tips In Tamil Health Tips Lifestyle Tips கார்போஹைட்ரேட் மதுபானம் காஃபைன் கருப்பு மிளகு பூண்டு இஞ்சி பூசணி விதைகள் வீட் கிராஸ் கொழுப்பு நிறைந்த மீன் மஞ்சள் தூக்கம் ஓட்டப்பயிற்சி நடைப்பயிற்சி யோகா உடற்பயிற்சி உடல் பருமன் தொப்பை கொழுப்பு எடை இழப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க இலவங்கப்பட்டை தண்ணீர் Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கWeight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஓவர் எடையை ஈசியா குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் போதும்ஓவர் எடையை ஈசியா குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் போதும்Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அந்த வழிகளில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை.
और पढो »

30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்Low Calorie Diet For Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் சிறந்த உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.
और पढो »

நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு !!நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு !!உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் இதற்காக இது உடலில் வருகிறது. மேலும் இதை செய்தால் புற்று நோயை தடுக்கலாம்.
और पढो »

சபாஷ்! தீபாவளி வாரத்தில் எகிறும் கொழுப்பை இப்படி கட்டுப்படுத்தலாம், 6 சூப்பர் டிப்ஸ்சபாஷ்! தீபாவளி வாரத்தில் எகிறும் கொழுப்பை இப்படி கட்டுப்படுத்தலாம், 6 சூப்பர் டிப்ஸ்cholesterol-friendly food choices for Diwali | தீபாவளி வாரத்தில் உணவுகள் எல்லாம் கட்டுபாடு இல்லாமல் சாப்பிடும்போது கொழுப்பு கூடும் என்றாலும், அதனை கட்டுப்படுத்த சூப்பரான 6 டிப்ஸ்களை பார்க்கலாம்.
और पढो »

வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்Weight loss tips | உடல் எடையை குறைக்க நடிகை வித்யா பாலன் சொன்ன ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா?. முழு விவரம் இங்கே.
और पढो »



Render Time: 2025-02-12 22:15:31