உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..
Allu Arjun Diet And Fitness Routine For Weight Loss : புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன் தான் உடல் எடையை குறைக்க செய்யும் விஷயம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது.இந்த பிரபல அரசியல்வாதியின் மகன் தான் பிக்பாஸ் ராணவ்வா? வைரலாகும் புகைப்படங்கள்!இந்தியாவின் ‘இந்த’ இடத்தில் பிச்சை போட தடை! மீறினால் ஜெயில்..எங்கு தெரியுமா?நம்மில் பலர், படங்களில் நடிக்கும் நடிகர்கள் போல உடலை சரியாக பராமறிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருப்போம். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது.
மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..செய்ய ஏதுவான நேரம் கிடைக்காது. எனவே, வெறும் வயிற்றில் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது, நம் உடலை சரியாக பராமரிக்கவும் காலையில் உடலுக்கான வேலைகளை முடித்து பிற வேளைகளை பார்க்கவும் உதவுகிறது.வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் ஒரு சிலருக்கு மனம் தெளிவாவதாக கூறப்படுகிறது. இதனால் கவனச்சிதறல் இன்றி ஒரு வேலையை பார்க்கவும், மனத்தெளிவு பிறக்கவும் இது உதவுகிறதாம்.
Diet Fitness Weight Loss Allu Arjun Diet Allu Arjun Diet Tamil How Allu Arjun Loses Weight Tamil Allu Arjun Easy Weight Loss Tips Tamil அல்லு அர்ஜுன் டயட் டிப்ஸ் உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் விஷயம் அல்லு அர்ஜுன் உடற்பயிற்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒன்றரை மாதத்தில் ஒல்லி பெல்லி வேணுமா... 2-2-2 முறையில் உடல் எடையை சட்டுனு குறைக்கலாம்!Health Tips: உடல் எடையை விரைவாக, அதாவது 6 வாரங்களுக்கு சட்டுனு குறைக்க இந்த 2-2-2 வியூகம் கைக்கொடுக்கும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! என்ன தெரியுமா?
और पढो »
உடல் எடையை குறைக்க காய்கறிகள்உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை எரிக்க உதவுக்கூடிய காய்கறிகளை பற்றி விளக்குகிறது.
और पढो »
உடல் பருமனை குறைக்க உதவும் சுலபமான வழிகள்: அதிக எடையை எளிதாய் குறைக்கலாம்Weight Loss Tips: உடல் பருமன் காரணமாக, இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். தொப்பையில் கொழுப்பு (Belly Fat) சேர்ந்து விட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கபடுகின்றது.
और पढो »
நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு! ஆந்திராவில் பரபரப்பு!Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
और पढो »
உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!மஞ்சள் காபி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இது உடல் எடையை குறைக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
और पढो »