நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு! ஆந்திராவில் பரபரப்பு!

Allu Arjun समाचार

நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு! ஆந்திராவில் பரபரப்பு!
Allu Arjun Police CaseAllu Arjun Net WorthAllu Arjun News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 132%
  • Publisher: 63%

Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரசிகர்கள் கூட்டத்தால் பெண் மரணம்.2025: ராகு சுக்கிரன் சேர்க்கையில் ஜாக்பாட் அடிக்கும் முக்கிய 3 ராசிக்காரர்களுக்கு பண மழை வரபோகுது!7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து இதுதான்Cholesterolபுஷ்பா புகழ் நடிகர் அல்லு அர்ஜுன் , அவருடன் பணிபுரிபவர்கள், சந்தியா திரையரங்க உரிமையாளர் என பலர் மீது ஆந்திரா சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் டிசம்பர் 4ம் தேதி இரவே ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பெங்களூருவில் படத்தின் சிறப்பு பிரீமியர் ஷோக்கள் நடைபெற்றது. இதன் மூலம் கூடுதலாக ரூ. 10.1 கோடி வசூல் ஈட்டியுள்ளனர். புஷ்பா 2 படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் ரூ. 85 கோடியும், ஹிந்தி பதிப்பு மூலம் ரூ. 67 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் முதல் நாள் சாதனையை முறியடித்தது. தமிழ் மற்றும் மலையாள பதிப்புகள் முறையே ரூ. 7 கோடி மற்றும் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Allu Arjun Police Case Allu Arjun Net Worth Allu Arjun News Allu Arjun Andhra Police Allu Arjun Valaku Pathivu Pushpa 2 Premier Women Died அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு அல்லு அர்ஜுன் புஷ்பா 2 புஷ்பா 2 அதிகாலை காட்சி Pushpa Movie Box Office Collection Pushpa 2 Collection 1St Day Pushpa 2 Collection Day 1 Pushpa 2 Day 1 Collection Worldwide Ibomma Pushpa 2 Pushpa Box Office Collection Pushpa 2 First Day Collection Worldwide Pushpa Day 1 Collection First Day Collection Of Pushpa 2 Pushpa 2 1St Day Collection Worldwide Pushpa 2 Worldwide Collection Day 1 Pushpa 2 One Day Collection Pushpa 2 Box Office Collection Worldwide Pushpa First Day Collection Pushpa 2 Collection Sacnilk Pushpa 2 Collection Worldwide Sacnilk Pushpa 2 The Rule Box Office Collection Pushpa 2 Collection Day 1 Worldwide Collection Day 1 Collection Of Pushpa 2 Pushpa Day 1 Collection Worldwide Rrr First Day Collection Pushpa 2 Collection Worldwide Day 1 Pushpa 2 Day 1 Collection In India Allu Arjun

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புஷ்பா 2 ட்ரைலர்: தெறிக்கும் ஆக்‌ஷன் மிரட்டல்.. அல்லு அர்ஜுன் போட்ட வெடிகுண்டு!புஷ்பா 2 ட்ரைலர்: தெறிக்கும் ஆக்‌ஷன் மிரட்டல்.. அல்லு அர்ஜுன் போட்ட வெடிகுண்டு!Pushpa 2 Tamil Trailer: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது.
और पढो »

Pushpa 2 : பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..Pushpa 2 : பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..
और पढो »

அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!Pushpa 2 The Rule Review: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
और पढो »

புஷ்பா 2 படத்தில் புதிய சர்ச்சை! தயாரிப்பாளர்களை விமர்சித்த தேவி ஸ்ரீ பிரசாத்!புஷ்பா 2 படத்தில் புதிய சர்ச்சை! தயாரிப்பாளர்களை விமர்சித்த தேவி ஸ்ரீ பிரசாத்!அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷனல் வேலைகள் நடைபெற்று வருகிறது.
और पढो »

சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் இந்த நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »

நடிகை நயன்தாரா அறிக்கைக்கு தனுஷ் ரியாக்ஷன் என்ன?நடிகை நயன்தாரா அறிக்கைக்கு தனுஷ் ரியாக்ஷன் என்ன?Dhanush Reaction | நடிகை நயன்தாரா, தனுஷை விமர்சித்து கடுமையாக அறிக்கை விட்ட நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் என்ன ரியாக்ஷன் கொடுத்தார்?
और पढो »



Render Time: 2025-02-19 14:32:55