சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்

Sanju Samson Father समाचार

சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்
Sanju SamsonMS DhoniVirat Kohli
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் இந்த நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.

Sanju Samson Father News: சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் என தோனி , விராட் கோலி உள்ளிட்ட நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.அவர் பேட்டியளித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மா வின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?8வது ஊதியக்குழு....

மேலும் படிக்க | 10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?தந்தை சாம்சன் விஸ்வநாத் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் வாய்ப்புகள் தள்ளிப்போனதற்கு இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக அறியப்படும் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

2015ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அஜிங்கயா ரஹானேவின் தலைமையில் சஞ்சு சாம்சன் அறிமுகமானார். அதன்பின் அந்த தொடரில் தோனி கேப்டனாக வந்த பின்னர் சாம்சன் வேறு போட்டிகளிள் விளையாடவில்லை என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sanju Samson MS Dhoni Virat Kohli Rohit Sharma Rahul Dravid Sanju Samson Father Allegation On These Four Pers Sanju Samson Father News Samson Vishwanath India National Cricket News Team India சஞ்சு சாம்சன் சஞ்சு சாம்சன் தந்தை தோனி விராட் கோலி ரோஹித் சர்மா ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சன் சஞ்சு சாம்சனின் தந்தை செய்திகள் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs SA: டி20இல் சேர் போட்டு உட்கார்ந்துவிட்ட சேட்டன்... இனி இந்த ஸ்டார் வீரர் ஓய்வு பெறலாம்!IND vs SA: டி20இல் சேர் போட்டு உட்கார்ந்துவிட்ட சேட்டன்... இனி இந்த ஸ்டார் வீரர் ஓய்வு பெறலாம்!சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவதால் இந்த வீரர் ஓய்வுபெறுவது நல்லது.
और पढो »

IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இடத்திற்கு சர்ஃபராஸ் கானுக்கு பதில் நிச்சயம் இந்த வீரர் தான் இடம்பிடிப்பார்
और पढो »

பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
और पढो »

விஜய்யின் ஒன் மேன் ஷோ தான் இந்த மாநாடு - நடிகை ராதிகா சரத்குமார்!விஜய்யின் ஒன் மேன் ஷோ தான் இந்த மாநாடு - நடிகை ராதிகா சரத்குமார்!Actress Radhika Sarathkumar: விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் ஒன் மேன் ஷோவாக காட்டியிருக்கிறார் என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

இந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைஇந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைDiwali Rain Updates | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தீபாவளி நாளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்!கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்!சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை அக். 16 விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 14:01:18