அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில், 2009 - 2011ஆம் ஆண்டு வரை மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக பொறுப்பேற்கலாம் என தகவல்கள் வெளியாகியன.
செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின்,"எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என்றார்.
MK Stalin Udhayanidhi Stalin Deputy CM Udhayanidhi Stalin Tamil Nadu Latest News Updates TN News Kolathur Tamil Nadu News Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள் முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொளத்தூர் தமிழ்நாடு முக்கிய செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
துணை முதல்வர் பதவி... இளைஞரணி கூட்டத்தில் எழுந்த கோரிக்கை - உடனே உதயநிதி பேசியது என்ன?Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
और पढो »
Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
और पढो »
இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2வில்ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ஷங்கர் பதில்
और पढो »
ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!DMK Reply To Pa Ranjith Allegations: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் அரசின் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் திமுக சார்பில் தற்போது அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!
और पढो »
குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!
और पढो »