MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஜூலை 23ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைத்த பின் அரசின் பட்ஜெட் வரும் செவ்வாய்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7ஆவது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என கூறி உள்ளார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
6 Important Expectations Of Tamil Nadu In Budget Budget 2024 Union Budget 2024 TN Latest News Update Tamilnadu Expectations In Budget Nirmala Sitharaman PM Narendra Modi Chennai Metro Rail Coimbatore Metro Rail TN Railway Schemes TN Socio Economic Schemes முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் மீதான 6 முக்கிய எதிர்பார்ப்புகள் பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் 2024 தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய அறிவிப்புகள் நிர்மலா சீதாரமன் பிரதமர் நரேந்திர மோடி சென்னை மெட்ரோ ரயில் கோவை மெட்ரோ மதுரை மெட்ரோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
और पढो »
Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: தரகு நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட் வல்லுநர்கள், அரசாங்க வட்டாரங்கள் என பல இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பட்ஜெட் குறித்து இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »
NPS, ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், வரி விலக்கு... பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் ஜாக்பாட் அறிவிப்புகள்Budget 2024: பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்திBudget 2024: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்Union Budget 2024: சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள், மத்திய அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் என பலருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
और पढो »
Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.
और पढो »