Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்

Fm Nirmala Sitharaman समाचार

Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்
Nirmala SitharamanFinance Ministerபழைய வரி முறை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 13 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.

Budget 2024 : இந்த பட்ஜெட் குறித்து மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. சாமானியர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல சலுகைகள் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பல தரப்பிலிருந்து நிதியமைச்சருக்கு பல வித கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன.2024 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்படும். இது குறித்து பல துறைகளில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர் வரி நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சம்பளம் பெறும் நபர்களுக்கான நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனுக்கான தொகையை அதிகரிக்கவும், தள்ளுபடி தொகையில் சில அதிகரிப்புகளை செய்யவும் நீண்டகால கோரிக்கை உள்ளது. இதற்கான வரி செலுத்துவோர் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Nirmala Sitharaman Finance Minister பழைய வரி முறை Old Tax Regime புதிய வரி முறை New Tax Regime Tax Rebate நடுத்தர வர்க்க மக்கள் Middle Class Salaried Class நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் Finance Minister Nirmala Sitharaman வரி விலக்குகள் Tax Exemption ஸ்டாண்டர் டிடக்‌ஷன் Standard Deduction Union Budget 2024-25 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »

Budget 2024: வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனில் மாற்றமா?Budget 2024: வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனில் மாற்றமா?udget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சில பெரிய வரி நிவாரண நடவடிக்கைகளை பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

புதிய வரி முறையில் இருந்து பழைய வரி முறைக்கு மாறணுமா... சுலபம் தான்..!!புதிய வரி முறையில் இருந்து பழைய வரி முறைக்கு மாறணுமா... சுலபம் தான்..!!கடந்த 2023 பட்ஜெட்டில், அதிகம் பேர் புதிய வரி முறையை பயன்படுத்த ஈர்க்கும் நோக்கில் சில மாற்றங்களை கொண்டு வரும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதை இயல்புநிலை வரிமுறையாக ( Default Tax Regime) மாற்றுவதாகவும் அறிவித்திருந்தார்.
और पढो »

Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

வரி கணக்கீடு தாக்கல்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு? நல்லதா கெட்டதா?வரி கணக்கீடு தாக்கல்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு? நல்லதா கெட்டதா?AI In Tax Calculation : AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்பனை வரி கணக்கீடு உட்பட வரி விவகாரங்கள் கணக்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
और पढो »

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
और पढो »



Render Time: 2025-02-14 00:34:06