உயிருக்கு போராடிய குரங்கு… CPR செய்த டாக்சி டிரைவர்-நெகிழ வைக்கும் வீடியோ..
Viral Video Of Monkey CPR : ஒரு குரங்கு, மூச்சு பேச்சற்று இருந்த நிலையில், அதற்கு டாக்சி டிரைவர் ஒருவர் சிபிஆர் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.IPLBoundariesஅன்பே சிவம் படத்தில் “அந்த மனசுதான் சார் கடவுள்” என்று கடைசியாக ஒரு டைலாக் பேசுவார், கமல்ஹாசன். நாமும் யாரேனும் நம்மிடம் அன்பாக அல்லது மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டால், இந்த டைலாக்கை உபயோகித்திருப்போம். இப்படி, மேன்மையான மனிதத்துவத்தை பறைசாற்றும் ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வேண்டும். அவசர உதவி எண்ணுக்கு டயல் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். அடிப்பட்ட நபரின் தோள் மற்றும் முகத்தில் மெதுவாக அடித்து அவர்களை அழைக்க வேண்டும். அவர்கள் மயக்கத்தில் இருந்தால் விழித்துக்கொள்வர். அப்படி இல்லை என்றால் CPR செய்ய வேண்டும்மூச்சு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 compressions வரை கொடுக்க வேண்டும்.அப்படி கொடுக்கும் போது, அவர்களின் நாசியை மூட வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Atal Pension SchemeUdhayanidhi Stalinலக்ஷ்மி நாராயண யோகம் வந்தாச்சு! ....
Monkey Monkey Rescue Viral Video Wholesome Video Wholesome Viral Video Of A Man Doing CPR To A Mon Monkey Cpr Video Cpr Video Of A Monkey And Rescuing It குரங்கை காப்பாற்றும் வைரல் வீடியோ குரங்கை காப்பாற்றும் வைரல் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்! வைரலாகும் வீடியோ…
और पढो »
கிசுகிசு : ’சீமானிடம் தள்ளியே இருங்கள்’ விஜய்க்கு அட்வைஸ் செய்த முன்னாள் நாதக புள்ளி..!Gossip, கிசுகிசு : சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி அட்வைஸ் செய்த காரணத்தினாலேயே, அவரிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்க்கிறாராம் விஜய்.
और पढो »
கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் யோசித்து எடுத்து வைக்கும் அரசியல் நகர்வுகளை எல்லாம் சூரிய கட்சி வாரிசும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாராம்.
और पढो »
உடற்பயிற்சி செய்யுறதையே வேலையா வச்சிருக்கீங்களா? அப்போ டேஞ்சர் தான்..!Overdoing Exercise : ஆரோக்கியமாக இருப்பதற்காக உடற்பயிற்சியை ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்து
और पढो »
ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..
और पढो »
பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.
और पढो »