கிசுகிசு : ’சீமானிடம் தள்ளியே இருங்கள்’ விஜய்க்கு அட்வைஸ் செய்த முன்னாள் நாதக புள்ளி..!

Gossip समाचार

கிசுகிசு : ’சீமானிடம் தள்ளியே இருங்கள்’ விஜய்க்கு அட்வைஸ் செய்த முன்னாள் நாதக புள்ளி..!
Political GossipTamilnadu PoliticsGossip News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 88 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Gossip, கிசுகிசு : சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி அட்வைஸ் செய்த காரணத்தினாலேயே, அவரிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்க்கிறாராம் விஜய்.

தவெக கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறும்டிரைவரே இல்லாமல் ஓடப்போகும் சென்னை மெட்ரோ ரயில் - இந்தியாவிலேயே முதல்முறை!Staying Away Gossip News Tamil : தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். எந்தவொரு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், அரசியல் களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநாட்டை ஒருங்கிணைக்கவும், ஏற்பாடுகளை சரியாக செய்யவும் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார்.

அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் என்னென்ன தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக மற்ற கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என சிலரிடம் ஆலோசனை செய்திருக்கிறார் விஜய். இந்த ஆலோசனையில் முன்பொரு காலத்தில் நாதக புள்ளியாக இருந்த புள்ளியும் கலந்து கொண்டாராம். அப்போது, தமிழ்நாட்டு அரசியல் களம் குறித்த தன்னுடைய பார்வைகள விஜய்யிடம் பகிர்ந்திருக்கிறார்.

அந்த முன்னாள் நாதக புள்ளி விஜய்யிடம் பேசும்போது,"தமிழ்நாடு அரசியல் களத்தில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் சீமான், இளைஞர்களின் வாக்குகளை பெருமளவு பெற்று வருகிறார். ஆனாலும் அவரால் தேர்தல் களத்தில் எதிர்பார்க்கும் வெற்றிகளை பெற முடியவில்லை. ஏன்னா,.. அதற்கு அவருடைய பேச்சுகள் தான் காரணம். சமூக ஊடகம் வழியாகவே மக்களை அதிகம் சென்றடைந்தவர் சீமான். இப்போது அதன் வழியாகவே சறுக்கலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் பேசிய வீடியோக்களை வெட்டி ஒட்டி இணையவாசிகள் பரப்புவதை மக்கள் பார்க்கிறார்கள். சர்வாதிகாரி போல சீமான் கட்சி நடத்துகிறார். அவரை தாண்டி கொள்கையாக நாதக மக்களிடம் செல்லவில்லை. அவர் மீது நெகடிவ் இமேஜ் தான் இருக்கிறது. அவருடன் நீங்கள் சேர்ந்தால் சீமான் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கும் உங்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியாக மாறும். அதனால், இப்படியான நெகடிவ் இமேஜ் ஆரம்பத்திலேயே உங்களுக்கு வேண்டாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Chennai crimeBeautiful Actresses Listமூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.... வெறும் ரூ.7 சேமித்து, மாதா மாதம் ரூ.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Political Gossip Tamilnadu Politics Gossip News Latest Political News Seeman Gossip Seeman NTK News Actor Vijay News Actor Vijay Gossip Vijay TVK Tamilaga Vettri Kazhagam News கிசுகிசு செய்திகள் அரசியல் கிசுகிசு தமிழ்நாடு அரசியல் கிசுகிசு சீமான் கிசுகிசு செய்திகள் விஜய் கிசுகிசு செய்திகள் அரசியல் செய்திகள் தமிழ்நாடு அரசியல் நியூஸ் விஜய் சீமான் செய்திகள் நாம் தமிழர் கட்சி செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் தவெக மாநாடு நியூஸ் விஜய் அரசியல் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!Ratan Tata Achievements: ரத்தன் டாடா செய்த சாதனைகள் என்னென்ன? முழு விவரம்
और पढो »

குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?Guru Vakra Peyarchi Side Effects: குரு வக்கிர பயிற்சியால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்.
और पढो »

கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் யோசித்து எடுத்து வைக்கும் அரசியல் நகர்வுகளை எல்லாம் சூரிய கட்சி வாரிசும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாராம்.
और पढो »

பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்Ratan Tata News : ரத்தன் டாடா செய்த உதவியால் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விவிஎஸ் லக்ஷ்மண் முதல் ஹர்பஜன் சிங் வரை என பல பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
और पढो »

மோகன் ஜி பிணையில் விடுவிப்பு... நீதிமன்றம் உத்தரவுமோகன் ஜி பிணையில் விடுவிப்பு... நீதிமன்றம் உத்தரவுBail For Director Mohan G: இயக்குநர் மோகன் ஜியை போலீசார் இன்று கைது செய்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 15:36:27