Rahul Dravid : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூறுபவர்களுக்கு சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்Arun IPS இந்திய கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் , இப்போது முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஆனால் அவர் ஏதேனும் ஒரு ஐபிஎல் அணிக்கு எதிர்வரும் சீசனில் ஆலோசகராக செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்கும் அவர், தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறப்படும் விமர்சனங்களுக்கு சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.
என்னுடைய தொழிலை, விளையாட்டை மிகவும் அனுபவித்து சிறப்பாக விளையாடினேன். அந்தளவில் என்னை நான் பெருமையாகவே கருதுகிறேன். கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். இப்போது டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன். அதுவே எனக்கு உளப்பூர்வமாக மகிழ்ச்சியளிக்கிறது. ரோகித் சர்மா ஒரு கேப்டனாக, நல்ல மனிதராக என்னோடு இணைந்து செயல்பட்டார்.
டிராவிட்டின் இந்த அறிவிப்பு பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோரை நெகிழ்சியடைய செய்துள்ளது. டிராவிட் இப்போது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டதால், கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை பயிற்சியாளராக தொடருமாறு பிசிசிஐ மற்றும் ரோகித் சர்மா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதனை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்ளவில்லை.
World Cup Rohit Sharma Indian Cricket Coach Cricket Retirement IPL Advisor Role Gautam Gambhir Head Coach ராகுல் டிராவிட் அதிர்ஷ்டம் ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2வில்ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ஷங்கர் பதில்
और पढो »
ஆம் நான் சாதி வெறியன் தான் - நடிகர் ரஞ்சித் ஆவேசம்!Actro Ranjith Press Meet: நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசி உள்ளார்.
और पढो »
இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
और पढो »
எல்லாம் ஓகே தான்! செய்தியாளர்களுக்கு தம்ஸ்-அப் காட்டி எஸ்கேப் ஆன தமிழிசை!BJP Leader Tamilisai Sounderrajan : ஆந்திராவில் அமித் ஷாவிடம் பதில் கொடுத்து மொக்கை வாங்கிய முன்னாள் தமிழக பாஜக தலைவர்
और पढो »
உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
और पढो »
கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
और पढो »