SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்வக்ரமடையும் குரு... ‘இந்த’ ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி..!!லோக்சபா தேர்தலுக்கு பின், தற்போது, உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மீது அனைவரின் கவனம் திரும்பியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க - உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி?
Uttar Pradesh News In Tamil Uttar Pradesh Election News Bharatiya Janata Party Rashtriya Lok Dal Uttar Pradesh Congress Committee
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
और पढो »
பெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுKC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
உ.பி.யில்., ரயில் விபத்து... 12 பெட்டிகள் தடம் புரண்டது - 20க்கும் மேற்பட்டோர் காயம்!Chandigarh Dibrugarh Express Train Accident: உத்தர பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும்ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
और पढो »
Vikravandi bypoll: விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை! முன்னிலையில் யார் யார்?Vikravandi bypoll: திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
और पढो »
இடைத்தேர்தலிலும் சறுக்கிய பாஜக! 12 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை!சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை தொடந்து ஹிமாச்சல், மேற்கு வங்கம் உட்பட 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
और पढो »