ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
கள்ளுக்கடை மூலம் ஏழை மக்களை காப்பாற்ற முடியும்.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்Credit Cardஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வயநாடு இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் பிரியங்காவை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, கம்யூனிஸ்ட் தேவையில்லாமல் போட்டியிடுகிறார்கள். கம்யூனிஸ்ட் யோகிதை என்ன என்பதை போன தேர்தலில் நாம் பார்த்தோம். மீண்டும் மீண்டும் இன்று அவர்கள் ஏன் மூக்கு அறுபட வேண்டும். பிரியங்கா நிற்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும் கூட எங்கள் பிரியங்கா காந்தி அங்கு நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெறுவார் எனக் கூறினார்.
மேலும் படிக்க | சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Tamilnadu Tasmac Tasmac Price List Tasmac Near Me Tamilnadu Saraku Elite Wine Shops Kallakurichi Kallakurichi Dead Count Tn Assembly Tamilnadu Assembly Mk Stalin Tasmac Dead Congress Vs Dmk Congress Mal Ilangovan Dmk Mk Stalin டாஸ்மாக் டாஸ்மாக் கடை டாஸ்மாக் தமிழ்நாடு கள்ளுக்கடை தமிழ்நாட்டில் கள்ளுக்கடை முக ஸ்டாலின் திமுக அரசு தமிழக சட்டசபை காங்கிரஸ் தமிழ்நாடு சட்டசபை செய்திகள் தமிழக காங்கிரஸ் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்தபால் அலுவலகத்தில் இருக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சில மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
और पढो »
ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிCredit Card Bill Payment: கிரெடிட் கார்ட் மூலம் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
और पढो »
மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Shaneeswara Eyes On Aries : ஜூலை 12 வரை மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை கும்பத்தில் இருக்கும் சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பார்.
और पढो »
டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
और पढो »
Face Fat Exercise : கழுத்தில் இருக்கும் தசையை குறைக்க டிப்ஸ்! ‘இதை’ செய்து பாருங்கள்!கழுத்தில் இருக்கும் தசையை குறைக்க டிப்ஸ்! ‘இதை’ செய்து பாருங்கள்!
और पढो »
சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?Sukra Bhagwan And Lagnam: ஒரு கிரகம் இருக்கும் லக்கினம், ராசி ஆகியவை ஜோதிட பலன்கள் சொல்வதற்கு முக்கியமான அம்சங்களாக திகழ்கின்றன
और पढो »