Gautam Adani Salary 2024 : கவுதம் அதானி தனது 10 நிறுவனங்களில் இரண்டில் மட்டுமே சம்பளத்தை வாங்குகிறார்... அவரது சகாக்களை விட குறைவான சம்பளத்தை வாங்குகிறார்...
Gautam Adani Salary 2024 : கௌதம் அதானியின் சம்பளம் அவரது நிர்வாகிகளை விட குறைவாக உள்ளதா? கவுதம் அதானி தனது 10 நிறுவனங்களில் இரண்டில் மட்டுமே சம்பளத்தை வாங்குகிறார்... அவரது சகாக்களை விட குறைவான சம்பளத்தை வாங்குகிறார்...T20 World CupDiabetesசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்....
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் இலிருந்து 2023-24 ஆம் ஆண்டிற்கான அவரது ஊதியம் என்பது, ரூ. 2.19 கோடி சம்பளம் மற்றும் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள சலுகைகள், கொடுப்பனவுகள், பிற சலுகைகள் அடங்கும். AEL இன் 2023-24 ஆண்டு அறிக்கையின்படி, மொத்த ஊதியம் ரூ.2.46 கோடி என்பது முந்தைய நிதியாண்டை விட 3 சதவீதம் மட்டுமே அதிகம். இதனைத் தவிர, அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.6.8 கோடி சம்பளம் வாங்குகிறார் கெளதம் அதானி.
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சம்பளம் அதானி நிறுவன ஊழியர்களின் சம்பளம் India’S Second Richest Person Gautam Adani Gautam Adani Salary Gautam Adani Monthly Income Gautam Adani Net Worth In Indian Rupees Gautam Adani Salary Details Gautam Adani Family Gautam Adani Top Business Man Gautam Adani Vs Mukesh Ambani கௌதம் அதானி Gautam Adani House Delhi Gautam Adani House Key Features Gautam Adani House The Jindal House To Gautam Adani Gautam Adani House Mumbai Gautam Adani House Photos Gautam Adani House Ahmedabad Address Where Does Gautam Adani Live Gautam Adani House Inside Gautam Adani Property In Rupees தொழிலதிபர் கௌதம் அதானி இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் உலகின் 3வது பணக்காரர் கவுதம் அதானி அதானி குழுமத்தின் பங்குகள் Remuneration
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-த்ரிஷா விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?
और पढो »
பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கும்! உறுதியாய் மக்கள் நம்ப காரணம்???Income Tax Exemption Limit To Increase : வரி செலுத்துபவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன நிவாரணம் வழங்குவார்? சம்பளம் வாங்கும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நிதர்சனமும்...
और पढो »
ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் கவுதம் அதானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Gautam Adani salary: அதானி குழுமத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானியின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »
பென்னா சிமெண்டை வாங்கும் அதானி! தென்னிந்தியாவில் கால் பதிக்கும் கெளதம் அதானியின் திட்டம்!Ambuja Cement Deal With Penna Cement : 10,442 கோடி ரூபாயில் பென்னா சிமெண்டை வாங்கி தென்னிந்தியாவில் கால் பதிக்கும் கெளதம் அதானியின் திட்டம்!
और पढो »
GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?GOAT Movie Vijay Salary : தமிழ் திரையுலகின் டிரெண்ட்டிங் படமாக விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் கட்டாயம் நீங்கள் கேட்டா அசந்து போய்விடுவீர்கள்.
और पढो »