Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புத உணவு. அனைவருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சியா விதைகளில் உள்ள சில பக்க விளைவுகள்.வாழ்க்கையே சோகமாக இருக்கிறதா... மகிழ்ச்சியாக வாழ இந்த 4 ஜோதிட டிப்ஸை செய்யுங்கதனுஷை பழிவாங்கிய நயன்தாரா !! என்ன பொளப்பு இது !! தனுஷை பிரிச்சு மேஞ்ச நயன்தாரா !!
சியா விதைகளில் காணப்படும் அனைத்து கூறுகளும் அதிக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், இந்த விதைகள் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பிட்ட உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் போராடுபவர்கள் சியா விதைகளை சாப்பிடக்கூடாது. இதனால் பிரச்சனை அதிகரிக்கும். அதோடு கர்ப்பிணி பெண்களும் சியா விதைகளை மிகவும் எச்சரிக்கையோடு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக சியா விதைகளை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சியா விதைகளில் நல்ல அளவு ஆக்சலேட்டுகள் காணப்படுகின்றன. இது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும்.சியா விதைகள் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் சியா விதைகளைத் தவிர்ப்பது நல்லது. சியா விதைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்களும் இந்த விதைகளை உட்கொள்ளக்கூடாது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்... தினமும் சாப்பிடுங்க
Chia Seeds Water How To Take Chia Seeds Water Chia Seeds Benefits Is It OK If I Eat Chia Seeds Everyday How To Eat Chia Seeds How Long Does It Take For Chia Seeds To Lower Cho How Much Chia Seeds Per Day Is Good சியா விதைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
और पढो »
இந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைDiwali Rain Updates | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தீபாவளி நாளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
IND vs SA: டி20இல் சேர் போட்டு உட்கார்ந்துவிட்ட சேட்டன்... இனி இந்த ஸ்டார் வீரர் ஓய்வு பெறலாம்!சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவதால் இந்த வீரர் ஓய்வுபெறுவது நல்லது.
और पढो »
பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
और पढो »
வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்Mouth ulcer | நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்தால், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
और पढो »
IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இடத்திற்கு சர்ஃபராஸ் கானுக்கு பதில் நிச்சயம் இந்த வீரர் தான் இடம்பிடிப்பார்
और पढो »