பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!

Breast Cancer समाचार

பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!
Breast Cancer In Teenage GirlsBreast CancerBreast Cancer Preventive Measures
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.

பல பெண்கள் மார்பகப் புற்றுநோயைக் குறிக்கும் அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது பிற்காலத்தில் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.மார்பகங்களில் மேல் உள்ள தோல் வித்தியாசமாகத் தோன்றினால், சிறிய புடைப்புகள் அல்லது ஆரஞ்சு தோலைப் போல் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில், அதிகமாக தாய்ப்பால் கொடுத்தாலோ அல்லது வயதின் காரணமாக மார்பில் கட்டிகள் உண்டாகலாம்.

தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு முலைக்காம்புகளில் இருந்து திரவம் ஏதும் வந்தால், அதுவும் ஒரு வகையான மார்பகப் புற்றுநோய் இருக்கலாம் என்பதற்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம். பெண்கள் தங்கள் மார்பில் வலியை உணர்கிறார்கள். இது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அல்லது தசைப்பிடிப்பு ஏற்படும் போதும் வலி ஏற்படும். இதுதவிர மற்ற நேரங்களில், வலியை உணர்ந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Breast Cancer In Teenage Girls Breast Cancer Breast Cancer Preventive Measures Breast Cancer Reasons Breast Cancer Symptoms Teenage Girls இளம் வயது பெண்கள் இளம் பெண்கள் பதின்ம வயது பெண்கள் மார்பக புற்றுநோய் புற்றுநோய் Women Healthm Health Tips In Tamil Health Tips Breast Cancer Symptoms Breast Cancer Prevention Breast Cancer Causes மார்பக புற்றுநோய் ஏற்படக் காரணங்கள் மார்பக புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »

இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் உடனே சில பிரச்சனைகளும் உடலில் அதிகமாகும். எனவே உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக விட வேண்டாம்.
और पढो »

சமையலறையில் இந்த பாத்திரங்களை தான் முதலில் கழுவணும், வறுமை வந்துரும் பெண்களே!சமையலறையில் இந்த பாத்திரங்களை தான் முதலில் கழுவணும், வறுமை வந்துரும் பெண்களே!Vaastu kitchen mistakes : சமயலறையில் பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வந்துவிடும். இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
और पढो »

மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!அக்டோபர் முதல் நவம்பர் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலம் என்பதால் இந்த சமயத்தில் தண்ணீரை பார்த்து குடிக்க வேண்டும். இல்லை என்றால் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
और पढो »

வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!Vastu Tips: ஒவ்வொரு வீட்டிலும் சில வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஜோதிடத்தின்படி, இவை வீட்டில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »



Render Time: 2025-02-13 17:05:59