எச்சரிக்கை... நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான சில அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்

Lung Cancer समाचार

எச்சரிக்கை... நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான சில அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்
Symptoms Of Lung Cancerநுரையீரல் புற்றுநோய்நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் .சோர்வாக அல்லது பலவீனமாக இருப்பது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுVenus Transit தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது மற்ற நச்சுப் பொருட்கள் நுகர்வு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ள சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்.

உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய். நுரையீரல் புற்றுநோயானது இந்திய ஆண்களிடையேயான புற்றுநோய் இறப்புக்கான மிகவும் பொதுவான காரணம் என கூறப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க பல காரணங்கள் இருந்தாலும், பீடி - சிகரெட் உட்பட எந்த வகையான புகையிலை பொருட்களையும் உட்கொள்வது மிகப் பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. காற்று மாசுபாடு, நிலக்கரி பொருட்களிலிருந்து வரும் புகையும் இதற்கு காரணாமாகிறது.

நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப நிலைகளில் கண்டறியப்பட்டால் அதனை குணப்படுத்தி விடலாம். எனவே, சில அறிகுறிகளை புறக்கணிக்காமல், இருப்பது நல்லது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் முக்கியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்தால், உடனடியாக சிகிச்சையளிக்க முடியும். இந்நிலையில், நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.நல்ல உணவு, இரவில் நல்ல தூக்கம் என்ற நிலையிலும் சோர்வாக உணர்ந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Aavin factory accidentகிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?இரவில் கவலையை மறந்து... அசந்து தூங்க வேண்டுமா...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Symptoms Of Lung Cancer நுரையீரல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் Lung Cancer Symptoms Lung Cancer Sign Health News அதிக சோர்வு Extreme Fatigue

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உயர் இரத்த அழுத்தத்தின் அரிதான அறிகுறிகள் இவைதான்: உன்னிப்பா கனவிங்க!!உயர் இரத்த அழுத்தத்தின் அரிதான அறிகுறிகள் இவைதான்: உன்னிப்பா கனவிங்க!!Lesser Known Symptoms of High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தினாலும், சில அறிகுறிகள் அரிதாகவே காணப்படுவதாக டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
और पढो »

தலைவலி, சோர்வு, வாந்தி.... உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இவை: உஷார் மக்களே!!தலைவலி, சோர்வு, வாந்தி.... உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இவை: உஷார் மக்களே!!Symptoms of Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், நமது உடல் அதற்கான சில அறிகுறிகளை நமக்கு காட்டும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
और पढो »

எச்சரிக்கை.... தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத சில உணவுகள்எச்சரிக்கை.... தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத சில உணவுகள்Honey Side Effects: தித்திக்கும் தேன் பசியையும் ருசியையும் கொடுக்கக்கூடியது. ஆயுர்வேதத்திலும் சித்த வைத்தியத்திலும், தேன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்ட தேனை, சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
और पढो »

இளம்பெண்களில் அதிகமாகும் மார்பக புற்றுநோய்: காரணம், அறிகுறிகள் என்ன?இளம்பெண்களில் அதிகமாகும் மார்பக புற்றுநோய்: காரணம், அறிகுறிகள் என்ன?Breast Cancer in Teenage Girls:இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
और पढो »

நெஞ்செரிச்சல், எடை இழப்பு, மார்பு வலி, குரலில் மாற்றம்: நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்நெஞ்செரிச்சல், எடை இழப்பு, மார்பு வலி, குரலில் மாற்றம்: நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்Lung Cancer Symptoms: நெஞ்செரிச்சல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகையால் மார்பில் தொடர்ந்து எரியும் உணர்வு இருந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது.
और पढो »

பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.
और पढो »



Render Time: 2025-02-19 22:08:47