பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?

How To Revive Lic Policy Which Lapsed Due To Non P समाचार

பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?
How To Revive Lic PolicyPremiumLIC
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 89 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 137%
  • Publisher: 63%

LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.

சிம்மத்தில் சுக்கிரனுடன் இணையும் சூரியன்! நாளை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பணமழை பொழியும்!செப்டம்பரில் டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? முழு கணக்கீடு இதோசொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி! லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களான எல்ஐசி பாலிசி தாரர்களுக்காக பல வகையான திட்டங்களை நடத்துகிறது. எல்ஐசி -இன் பெரும்பாலான திட்டங்கள் நீண்ட காலத்திற்கான திட்டங்களாக உள்ளன.

சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும். ஆனால், இதற்கான சில விதிகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் பாலிசிதாரர்கள் மீண்டும் பாலிசியை தொடரலாம். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

ஒரு பாலிசி நிறுத்தப்படும் போதெல்லாம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதை ரிவைஸ் செய்வதற்கான வாய்ப்பை காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது. ஆகையால், நிறுத்தப்பட்ட பாலிசிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நீங்கள் மூடப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்க விரும்பினால், அதைச் செய்வதற்கான வழி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி இங்கே காணலாம். .- எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க பாலிசிதாரர் முதலில் நிலுவையில் உள்ள அனைத்து பிரீமியங்களையும் வட்டியையும் செலுத்த வேண்டும்.

- பாலிசியை மறுதொடக்கம் செய்ய, பாலிசிதாரர் முகவர் அல்லது கிளைக்குச் சென்று எல்ஐசி பாலிசி திருத்தச் செயல்முறையை முடித்துக்கொள்ளலாம்.- பாலிசியை புதுப்பிக்க தேவைப்படும் ஸ்பெஷல் ரிப்போர்ட் அல்லது மெடிக்கல் ரிப்போர்ட் ஆகியவற்றை பாலிசிதாரர் வழங்க வேண்டும்.பல நேரங்களில், கணக்கு வைத்திருப்பவர்கள் பல்வேறு பிரச்னைகளால் பிரீமியத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போகிறது. அவர்கள் பாலிசியை சரண்டர் செய்யாமலும் விட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அந்த பாலிசிதாரர்களின் பணம் எல்ஐசி இடமே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!RBI அட்டகாச அப்டேட்: இனி வங்கிக்கணக்கு இல்லையென்றாலும் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Revive Lic Policy Premium LIC LIC Policy LIC Plan LIC Policy Revival How To Revive Lic Lapsed Policy Lic Lapsed Policy Unclaimed Amount LIC LIC Policy Life Insurance Corporation Life Insurance Corporation Of India Unclaimed Amount Unclaimed Amount Of LIC பிரீமியம் லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா எல்ஐசி பாலிசி எல்ஐசி பாலிசிதாரர் கோரப்படாத தொகை Policy Holder How To Withdraw Unclaimed Amount Of LIC How To Check Unclaimed Amount Of LIC Unclaimed Amount Of Policyholders LIC Surrender Value Check Online Total Unclaimed Amount In LIC Unclaimed Deposits

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
और पढो »

உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது எப்படி? இதற்கான RBI விதிகள் என்ன?உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது எப்படி? இதற்கான RBI விதிகள் என்ன?How To Close Your Credit Card: கிரெடிட் கார்டை எவ்வாறு க்ளோஸ் செய்வது? இது தொடர்பான ஆர்பிஐ (RBI) விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஹிண்டன்பர்க் விவகாரம்: Conflict Of Interest என்றால் என்ன? இதற்கான செபியின் நெறிமுறைகள் என்ன?ஹிண்டன்பர்க் விவகாரம்: Conflict Of Interest என்றால் என்ன? இதற்கான செபியின் நெறிமுறைகள் என்ன?Hindenburg Issue: முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை இந்திய பங்குச்சந்தையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
और पढो »

ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »

இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
और पढो »



Render Time: 2025-02-16 00:42:19