இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்னும் ஒருநாள் ஆட்டம், அதாவது 5வது நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. நாளை நடைபெறும் 5வது நாள் ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால் வெற்றியை உறுதியாகவும் பெற முடியும்.
ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை நடைபெறும் 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் விளையாட உள்ளது. ஒருவேளை இந்திய அணி அந்த அணியின் கடைசி விக்கெட்டை சீக்கிரம் எடுத்துவிட்டால் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கலாம். அப்படியான சூழலில் இந்திய பேட்ஸ்மேன்கள் பிற்பகல் டீ பிரேக் வரை மிதமான ஆட்டத்தை ஆடிவிட்டு, கடைசி 20 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணிக்கு மிக முக்கியமாக தேவை. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணியை இந்த டெஸ்ட் போட்டி மற்றும் 5வது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்தியே ஆக வேண்டும். அப்படியான சூழலில் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும
IND VS AUS CRICKET TEST MATCH MELBOURNE INDIA AUSTRALIA BORDER GAVASKAR TROPHY
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IND vs AUS: பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்த 3 வீரர்கள் நீக்கம்! பிசிசிஐ அதிரடி முடிவு!IND vs AUS 3rd Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 3 வீரர்கள் இந்தியா திரும்ப உள்ளனர்.
और पढो »
கருணாநிதி, ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்தவர்... சாதனைகளும்... சர்ச்சைகளும் - யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம், தேர்தலில் பெற்றி வெற்றி தோல்விகள், வகித்த பதவிகள், அவர் சந்தித்த சர்ச்சைகள்
और पढो »
Live : பெஞ்சல் புயல் நிவாரண உதவி இந்தியா - ஆஸி டெஸ்ட் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பெஞ்சல் புயல் நிவாரண உதவி இந்தியா - ஆஸி டெஸ்ட் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?Scott Boland: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஹேசல்வுட்க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
और पढो »
உலக செஸ் சாம்பியன் குகேஷ்... வெற்றி பெற்றது எப்படி? முதல் ரியாக்ஷன்Gukesh, World Chess Champion | உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
और पढो »
ரோஹித் சர்மா டெஸ்ட் ஓய்வு?மெல்போர்ன் டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் தோல்வியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறும் என கணிப்பு
और पढो »