ரோஹித் சர்மா டெஸ்ட் ஓய்வு?

கிரிக்கெட் समाचार

ரோஹித் சர்மா டெஸ்ட் ஓய்வு?
ரோஹித் சர்மாடெஸ்ட்இந்தியா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 53%
  • Publisher: 63%

மெல்போர்ன் டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் தோல்வியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறும் என கணிப்பு

இந்திய தேசிய கிரிக்கெட் அணி: 4ஆவது டெஸ்ட் போட்டியில் இது நடந்தால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் மீதம் உள்ளன. பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியும் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்களை குவித்த நிலையில், இந்தியாவும் நேற்றும் இன்றும் தொடர்ந்து பேட்டிங் செய்து 358 ரன்களை எடுத்துள்ளது. இருப்பினும் கையில் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. இன்னும் 116 ரன்கள் இந்திய அணி பின்தங்கியிருக்கும் நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களையும், சிராஜ் 2 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர். நிதிஷ் குமார் ரெட்டியை அடுத்து அதிகபட்சமாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 82 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள், விராட் கோலி 36 ரன்களை எடுத்தனர். மற்ற அனைவருமே பெரியளவில் சொதப்பினர் எனலாம். கேஎல் ராகுல் சிறப்பான பார்மில் இருந்தாலும் அவரும் இந்த இன்னிங்ஸில் சொதப்பினார். ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரும் பெரியளவில் சோபிக்காததால் இந்திய அணி பின்னடைவில் இருக்கிறது. மேலும் படிக்க | குடும்ப கஷ்டம்... தந்தையின் தியாகம் - நிதிஷ்குமார் ரெட்டி கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டது எப்படி? இந்திய அணியின் பேட்டிங்கில் மேலும் ஒரு பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்றால், கேப்டன் ரோஹித் சர்மாதான். பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்ஸியிலும் ரோஹித் சர்மா தற்போது பின்தங்கியிருப்பதால்டெஸ்டில் இருந்து ஒதுங்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. ஒருவேளை இந்த மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால் நிச்சயம் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. ஒருவேளை நான்காவது போட்டியில் தோல்வியடைந்தால், 5ஆவது போட்டியை வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதிபெற முடியும

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ரோஹித் சர்மா டெஸ்ட் இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் - கவாஸ்கர் கோப்பை பேட்டிங்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்... ஓப்பனிங் இல்லை - இந்த இடத்தில்தான் பேட்டிங்!இந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்... ஓப்பனிங் இல்லை - இந்த இடத்தில்தான் பேட்டிங்!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க மாட்டார்
और पढो »

ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணிரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணிஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்
और पढो »

ரோஹித் சர்மா ஓய்வு - பிசிசிஐ விளக்கம்ரோஹித் சர்மா ஓய்வு - பிசிசிஐ விளக்கம்ரோஹித் சர்மாவின் மோசமான படிப்பதால் ஓய்வு பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. பிசிசிஐ ரோஹித் சர்மாவிடம் ஓய்வு பற்றி எந்த பேச்சும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது.
और पढो »

4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?India vs Australia 4th Test: 4வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் பயிற்சியை தொடரவில்லை.
और पढो »

IND vs AUS: ரோஹித் ஷர்மாவை பார்மிற்கு கொண்டு வர பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!IND vs AUS: ரோஹித் ஷர்மாவை பார்மிற்கு கொண்டு வர பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!IND vs AUS: அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்சிலும் 3 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
और पढो »

ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட ரோஹித் சர்மா தவிர இந்த 3 வீரர்களும் ஓய்வுபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிடும்.
और पढो »



Render Time: 2025-02-19 04:35:59