IND vs AUS: ரோஹித் ஷர்மாவை பார்மிற்கு கொண்டு வர பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

Rohit Sharma Retirement समाचार

IND vs AUS: ரோஹித் ஷர்மாவை பார்மிற்கு கொண்டு வர பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!
Rohit Sharma Latest NewsBumrah CaptainShami Australia
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 147%
  • Publisher: 63%

IND vs AUS: அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்சிலும் 3 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்திய அணி க்கு முக்கியமான ஒன்று.Pushpa 2SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் 10x15x18 ஃபார்முலாதகுதி பெற ஆஸ்திரேலியா தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளையும் வெற்றி பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.

பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அங்கு அவர் சிறப்பாக விளையாடியதால் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதனால் அணியின் நலன் கருதி ரோஹித் சர்மா அடிலெய்டு டெஸ்டில் 6வது இடத்தில் களமிறங்கினார். இருப்பினும் 2வது டெஸ்டில் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பியது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங் தான் ரோஹித் சர்மாவிற்கு செட் ஆகும் என்பதால் மீண்டும் அதே இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் இந்தியாவுக்காக பல்வேறு இடங்களில் பேட்டிங் செய்து வருகிறார். இதனால் மீண்டும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடுவது அவருக்கு பெரிய பாதிப்பாக இருக்காது. மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி டெஸ்டில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு தலைவலியாக உள்ளது. இரண்டு பேரில் ஒருவரை கூட பிளேயிங் லெவன் அணியில் இருந்து நீக்க முடியாது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Latest News Bumrah Captain Shami Australia Mohammed Shami In Bgt Test Shami Return Shami News Virat Kohli In Australia Virat Kohli News Ind Vs Aus 3Rd Test India Vs Australia 3Rd Test Ind Vs Aus 3Rd Test 2024 3Rd Test Ind Vs Aus Ind Vs Aus Match Timing India Vs Australia Time To Start India Vs Australia 3Rd Test 2024 India Playing Xi India Squad India Vs Australia India Playing Xi For 3Rd Test India Vs Australia 3Rd Test Playing Xi India Playing Xi 3Rd Test Vs Australia Shubman Gill Rohit Sharma Virat Kohli R Ashwin ரோஹித் சர்மா ஓய்வு ரோஹித் சர்மா பும்ரா கேப்டன் ஷமி ஆஸ்திரேலியா பிஜிடி டெஸ்ட்டில் முகமது ஷமி இந்தியா Vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் இந்திய அணி இந்தியா Vs ஆஸ்திரேலியா ஷுப்மன் கில் விராட் கோலி ஆர் அஸ்வின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க உள்ளனர்.
और पढो »

தவெக மோதல் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி பரபரப்பில் IND vs AUS போட்டிதவெக மோதல் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி பரபரப்பில் IND vs AUS போட்டிLive: தொடரும் திமுக - தவெக மோதல் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி பரபரப்பில் IND vs AUS போட்டி - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

EPFO 3.0: பிஎஃப் பங்களிப்பு வரம்பு, ATM மூலம் PF தொகை.... அரசின் பெரிய திட்டங்கள்EPFO 3.0: பிஎஃப் பங்களிப்பு வரம்பு, ATM மூலம் PF தொகை.... அரசின் பெரிய திட்டங்கள்EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO ​​3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »

IPL Auction: 2ம் நாள் ஏலத்தில் வரவுள்ள சில முக்கிய வீரர்கள்! சிஎஸ்கே எடுக்குமா?IPL Auction: 2ம் நாள் ஏலத்தில் வரவுள்ள சில முக்கிய வீரர்கள்! சிஎஸ்கே எடுக்குமா?IPL Auction Live: திங்கட்கிழமை ஜெட்டாவில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களின் பெயர்கள் வர உள்ளது.
और पढो »

டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 முக்கிய அறிவிப்புகள்!டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 முக்கிய அறிவிப்புகள்!December Month Rule Changes News In Tmail: டிசம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ள ஐந்து முக்கிய அறிவிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
और पढो »

சாஹல் வேண்டும், சிராஜ் வேண்டாம் - ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவுசாஹல் வேண்டும், சிராஜ் வேண்டாம் - ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவுRCB, IPL 2025 Auction, Siraj | யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி, முகமது சிராஜை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 16:22:00