ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!

Big Strength To Team India समाचार

ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!
Team IndiaIndia National Cricket TeamIndia Vs Australia
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 136%
  • Publisher: 63%

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க உள்ளனர்.

India National Cricket Team : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இரண்டாவது போட்டி டிச. 6ஆம் தேதி நடக்கிறது.SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்சூரியன் பெயர்ச்சி... கார்த்திகையில் இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பம்..

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக, பெர்த் நகரில் உள்ள WACA மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று பயிற்சிகள் தொடங்கிய நிலையில், இரு அணிகளும் சேர்ந்து கடந்த வெள்ளி முதல் விளையாடி வருகின்றனர். இதில், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் கேஎல் ராகுல் முதல் நாளில் காயமடைந்து வெளியேறியிருந்தார்.

மேலும் படிக்க | IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள் - அவர் எந்த அணி தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மூத்த குடிமக்களுக்கு மாதா மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதை செய்தால் போதும்Viral Videoவாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு! பைக்கிற்கு ரூ.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Team India India National Cricket Team India Vs Australia IND Vs AUS IND Vs AUS 2024 Border Gavaskar Trophy Shubman Gill Injury Mohammed Shami KL Rahul Shubman Gill Devdutt Padikkal Sai Sudharsan Rohit Sharma Team Australia Australia National Cricket Team பலம் பெறும் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி ஆஸ்திரேலிய அணி இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் முகமது ஷமி பார்டர் கவாஸ்கர் கோப்பை சுப்மான் கில் காயம் முகமது ஷமி கேஎல் ராகுல் சுப்மான் கில் தேவ்தத் படிக்கல் சாய் சுதர்சன் ரோஹித் சர்மா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் இந்த வீரர் நல்ல தேர்வாக இருப்பார்.
और पढो »

IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
और पढो »

10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா இதுவரை யாரும் வரலாறு படைக்காததை இவர் பெற்றுள்ளதை இந்திய கிரிக்கெட் குழுமங்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு ‘ஹைஸ்ட் ஸ்கோர் ஒஃப் ஆல் டைம்’ என்று பகிர்ந்துள்ளனர்.
और पढो »

ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »

விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் மீது பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ரிஷப், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ் கொடுக்க கேப்டன் ரோகித்! ரசிகர்கள் செம ஹேப்பிரிஷப், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ் கொடுக்க கேப்டன் ரோகித்! ரசிகர்கள் செம ஹேப்பிRohit Sharma | இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இரண்டு இளம் வீரர்களான ரிஷப் பந்த், சர்பிராஸ் கான் ஆகியோருக்கு குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-04-28 04:13:37