விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!

Bgt Series समाचार

விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!
Rohit Sharma RetirementVirat Kohli RetirementR Ashwin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 172%
  • Publisher: 63%

இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் மீது பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அடிச்சித்தூக்கு “அமரன்” பட ஹீரோ சிவகார்த்திகேயனின் 100கோடி வசூல் செய்த படங்கள் !Diabetesதலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வருகின்றனர். சமீபத்திய போட்டிகளில் இவர்கள் சரியாக விளையாடாததால் ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிசிசிஐ அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. ​நியூசிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று தோல்வி பிசிசிஐயை இப்படி சிந்திக்க வைத்துள்ளது.

எதிரான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்."இந்த தோல்வியை பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் அடுத்து பெரிய சவால் உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் கவனம் செலுத்துவது முக்கியம். அந்த தொடருக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. தற்சமயம் அது மட்டும் தான் என் மனதில் உள்ளது. பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றி யோசிப்பதை விட BGTல் கவனம் செலுத்த முயற்சிப்போம்," என்று ரோஹித் சர்மா கூறினார்.

"நிச்சயமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்குப புறப்பட்டு செல்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான இந்த தோல்வி மிகப்பெரிய அவமானம். ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Retirement Virat Kohli Retirement R Ashwin Ashwin Test Match Ashwin Wickets Gautam Gambhir Gautam Gambhir Head Coach Gautam Gambhir News India Vs New Zealand India Vs Sri Lanka Gautam Gambhir Coach Team India New Zealand Vs India Ajaz Patel Ind Vs Nz Cricbuzz Ind Vs Nz Test India New Zealand Ravindra Jadeja India New Zealand 3Rd Test India Test Match Indian Cricket Team Nz Vs Ind Test New Zealand At India Ind Vs New Zealand Test Match Live Score Rishabh Pant Rishabh Pant Out Or Not Out Rishabh Pant Wicket Rishabh Pant Controversy Wicket Rohit Sharma Gautam Gambhir Wtc Points Table Wtc Points Table 2024 World Test Championship Rohit Sharma Wtc Final 2025 Icc Test Ranking Wtc Final 2025 Points Table India Chances For Wct Final Wct 2025 Date India Sqaud For Australia

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »

நியூசிலாந்துடன் டெஸ்ட் தோல்வி! ரோஹித், கோலிக்கு பிசிசிஐ போட்ட புதிய கண்டிஷன்!நியூசிலாந்துடன் டெஸ்ட் தோல்வி! ரோஹித், கோலிக்கு பிசிசிஐ போட்ட புதிய கண்டிஷன்!IND vs NZ: நியூசிலாந்து அணியுடன் முதல் 2 டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கடைசி மற்றும் மும்பை டெஸ்டுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் அணி நிர்வாகம் சில விதிகளை கட்டாயமாக்குகிறது.
और पढो »

சமந்தா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்! வெளியானது ட்ரைலர்! இயக்குனர்கள் யார் தெரியுமா?சமந்தா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்! வெளியானது ட்ரைலர்! இயக்குனர்கள் யார் தெரியுமா?வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
और पढो »

IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.
और पढो »

விராட் கோலி பேட்டிங் ஏமாற்றம், திருப்தியளிக்கவில்லைவிராட் கோலி பேட்டிங் ஏமாற்றம், திருப்தியளிக்கவில்லைDinesh Karthik | நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் ஏமாற்றமளிப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுNew Ration Card : ரேஷன் கார்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது,
और पढो »



Render Time: 2025-02-13 11:28:38