Ethirneechal Nandhini Latest Viral Post: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதில் நந்தினியாக நடித்த ஹரிப்பிரியா வெளியிட்டுள்ள பதிவி ஒன்று படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.
முடிவுக்கு வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு.... முழு ராசிபலன் இதோதினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Ethirneechal Nandhini Latest Viral Post: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் இன்றுடன் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த சீரியலில் நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியா வெளியிட்டுள்ள பதிவி ஒன்று படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. சீரியல் ஆகும். இந்த தொடரை திருசெல்வம் இயக்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிக்கிறது இந்த எதிர்நீச்சல் தொடர்.
மேலும் படிக்க | kavin Star OTT Release Date: சத்தமில்லாமல் OTTல் மாஸ் காட்ட வரும் கவினின் ஸ்டார், எந்த தளத்தில் எப்போது பார்ப்பது? இதனிடையே இந்த சீரியலில் மறைந்த மாரிமுத்துவின் சாயலில் இருக்கும் வேல ராமமூர்த்தியை குணசேகரன் ஆக நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் இவர்களுடன் கனிகா, காயத்ரி கிருஷ்ணன், விமல் ராஜ், சத்யா தேவராஜ், ரித்திக் ராகவேந்திரா, விபுராமன், ஹரிப்ரியா, கமலேஷ், பிரியதர்ஷினி, சபரி, மதுமிதா, சத்யபிரியா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.இதனிடையே வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் தற்போது முடிவுக்கு வருகிறது, மேலும் இதன் கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பதை காண மக்களும் ஆவலாக உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?பங்குச்சந்தை: 5 நாட்களில் ரூ.
Ethirneechal Serial Tv Serial Ethirneechal Serial Update Tamil Television G. Marimuthu Sabari Prasanth Kamalesh PK Vibhu Raman Eshwari Renuka And Nandhini Gunasekaran What Is The Story Of Ethir Neechal Serial? Who Is Ethirneechal New Gunasekaran? Ethirneechal Serial End Will Ethirneechal Serial End Ethirneechal Serial Artist Salary எதிர்நீச்சல் எதிர்நீச்சல் சீரியல் எதிர்நீச்சல் நிகழ்ச்சியின் நடிகர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதுவும் மொக்கையான இந்த காரணத்திற்காகவா?Ethirneechal Serial Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த தொடரை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
और पढो »
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »
காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் புடவை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது
और पढो »
கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சிKarthigai Deepam Today s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
और पढो »
இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்Idhayam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
और पढो »
மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?
और पढो »