கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

தமிழ் சீரியல் அப்டேட் समाचार

கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி
Tamil Serial UpdateKarthigai Deepam CastKarthigai Deepam Serial
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Karthigai Deepam Today s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

கார்த்திகை தீபம் : கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருதொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.

எப்படியாவது ரம்யா கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருவதை தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறாள், இதற்காக பிளான் போட்டு ஒரு ஆளை ஏற்பாடு செய்து ரம்யா கிளம்ப உள்ள காரை ரிப்பேர் செய்து விட கார் ஸ்டார்ட் ஆகாமல் போய் விடுகிறது. இதனையடுத்து ரம்யா கேப் புக் செய்து தீபா வீட்டிற்கு வந்து கொண்டிருக்க இங்க தீபா ரம்யா வருவதா சொன்னா அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சொல்லி அனைவரும் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவின் முதல் அட்டெம்ப்ட் தோல்வி அடைந்ததும் அடுத்து அவளே கார் எடுத்து வந்து ரம்யா வரும் கேப் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ரம்யாவின் நேரத்தை வீணடிக்கிறார்.

மறுபக்கம் அபிராமி வீட்டில் எல்லாரும் ரம்யா வருகைக்காக காத்திருக்க தீபா அவளுக்கு போன் செய்ய ரம்யா போனை கவனிக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Serial Update Karthigai Deepam Cast Karthigai Deepam Serial Karthigai Deepam Story Karthigai Deepam Actors Tamil Serial Latest Update Karthigai Deepam Latest Update Zee Tamil Serial Karthigai Deepam Karthigai Deepam Serial Karthigai Deepam Serial Update கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…
और पढो »

இரவில் தூங்க விடாமல் செய்யும் பயங்கரமான பேய் புத்தகங்கள்! தைரியம் இருந்தா படிங்க..இரவில் தூங்க விடாமல் செய்யும் பயங்கரமான பேய் புத்தகங்கள்! தைரியம் இருந்தா படிங்க..இரவில் தூங்க விடாமல் செய்யும் பயங்கரமான பேய் புத்தகங்கள்! தைரியம் இருந்தா படிங்க..
और पढो »

இந்த நாள் எப்படியிருக்கும்? தெரிந்துக் கொண்டால் கவனமாக இருக்கலாம்! மே 17 ராசிபலன்!இந்த நாள் எப்படியிருக்கும்? தெரிந்துக் கொண்டால் கவனமாக இருக்கலாம்! மே 17 ராசிபலன்!Today s Horoscope: மே மாதம் 17ம் நாள் வெள்ளிக்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் ஜாலியான வாழ்க்கையை வாழ்வார்கள்? தெரிந்துக் கொள்வோம்
और पढो »

Aishwarya Rai : கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழா புகைப்படங்கள்..Aishwarya Rai : கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழா புகைப்படங்கள்..Aishwarya Rai : கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழா புகைப்படங்கள்..
और पढो »

இன்றைய ராசிபலன் 16 மே 2024: பிறரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் ராசி எது?இன்றைய ராசிபலன் 16 மே 2024: பிறரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் ராசி எது?Today s Horoscope for May 16: மே மாதம் 16ம் நாள் வியாழக்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் பிறருக்கு உதவிகரமாக இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்
और पढो »

துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!Dubai Unlocked: துபாயில் உள்ள லட்சக்கணக்கான சொத்துகளின் உரிமையாளர்கள் யார் என்ற பின்புலத்தை ஆய்வு செய்யும் விசாரணையின் முக்கிய தகவல்களை வெளியானது... பாகிஸ்தானியர்களின் முதலீடுகள் அதிர்ச்சியளிக்கின்றன
और पढो »



Render Time: 2025-02-19 03:29:31