எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!

'Kalki Movie समाचार

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!
Kalki AdKalki PrabhasKalki Movie Release Date
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!ஜூன் 27, 2024 திரையரங்குகளில் வெளியாகிறது.அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது.படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட் 2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாஸுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது. சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kalki Ad Kalki Prabhas Kalki Movie Release Date Kalki Movie Trailer Kalki Movie 2024 Kalki Release Date Kalki Movie Cast Crew கல்கி படம் கல்கி பிரபாஸ் கல்கி படம் 2024 கல்கி தீம் மியூசிக் கல்கி சந்தோஷ் நாராயணன் Santhosh Narayanan Neeye Oli Music Concert

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்Dhanush Raayan Audio Launch: தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
और पढो »

சித்தார்த்தின் 40வது படத்தை இயக்கப்போவது யார்? வெளியான மாஸ் அப்டேட்!சித்தார்த்தின் 40வது படத்தை இயக்கப்போவது யார்? வெளியான மாஸ் அப்டேட்!சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும்,’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் அவரது 40வது படத்தில் நடிக்க உள்ளார்.
और पढो »

கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
और पढो »

ஷாருக்கானுடன் மீண்டும் இணையும் அனிருத்.. வெளியானது மாஸ் அப்டேட்ஷாருக்கானுடன் மீண்டும் இணையும் அனிருத்.. வெளியானது மாஸ் அப்டேட்Anirudh - Shah Rukh Khan Reunites For King Movie: கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் - அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

कल्कि 2898 एडी की रिलीज डेट का ऐलान, इस दिन खुलेगा बिग बी, प्रभास और दीपिका के किरदारों का राजकल्कि 2898 एडी की रिलीज डेट का ऐलान, इस दिन खुलेगा बिग बी, प्रभास और दीपिका के किरदारों का राजKalki 2898 AD Release Date: जानें कब रिलीज हो रही है कल्कि 2898 एडी
और पढो »



Render Time: 2025-02-19 08:49:59