Anirudh - Shah Rukh Khan Reunites For King Movie: கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் - அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்தார் அனிருத் .சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்Venus Transit
கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் - அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணபோம்.அனிருத் . தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ஹிட் பாடல்களை கொடுதிருந்தார். குறிப்பாக இப்படத்தின் இடம் பெற்றிருந்த ‘Why This Kolaveri Di’ பாடல் உலகளவில் பெரிய ஹிட் அடித்தது. இணையதளம் பெரிதாக வெளியில் தெரியாத அந்த காலத்திலேயே இணையத்தில் வைரலான பாடல் இது. இதைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைக்கத் தொடர்ந்தார். அதனுடன் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹாட்டானது என்றே தான் கூற வேண்டும். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
SRK Sujoy Ghosh Anirudh Jawan Movie King Movie Music Director Anirudh Shah Rukh Khan And Anirudh Reunites Again For Kin நடிகர் ஷாருக்கான் ஜவான் படம் கிங் படம் இசையமைப்பாளர் அனிருத் Bollywood Movie Cinema News அனிருத் சினிமா செய்திகள் சுஜாய் கோஷ் பாலிவுட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
और पढो »
வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்Dhanush Raayan Audio Launch: தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
और पढो »
சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
और पढो »
பவன் கல்யாணின் ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!பவன் கல்யாணின் ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!
और पढो »
Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..
और पढो »