காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சிமி உள்ள நிலையில் அவர் மீது புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.
மேயரை மாற்ற சொல்லி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Diabetes Controlமாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் இன்று தாங்கள் வகித்து வந்த நிலைக் குழு பதவிகளை ராஜினாமா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள நிலையில் 10மாமன்ற உறுப்பினர்கள் ஒரே அடியாக கூட்டாக சேர்ந்து ராஜினாமா கடிதங்களை மாநகராட்சி ஆனையரிடம் வழங்கி நிலைக்குழு பதவிகளை புறம் தள்ளியுள்ளனர்.
மேலும் படிக்க | கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கணக்கு குழு, பொது சுகாதாரக் குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு என 7 நிலைக்குழுவில் ஏற்கனவே பணிகள் குழுவின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது எங்கள் வார்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் சரி வர மேற்கொள்ளாததால் தங்களுக்கு இந்த பதவிகள் இருந்தும் எவ்வித பயனில்லை எனக் கூறி பொது சுகாதாரக் குழுவைச்சேர்ந்த 01 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்மா பேகம் , 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.
மேலும் நகரமைப்பு குழுவைச் சேர்ந்த 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷோபனா கண்ணன் , 35 வது மாமன்ற உறுப்பினர் வார்டு ரமணி பொன்னம்பலம், வரிவிதிப்புக்குழுவைச் சேர்ந்த 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.சங்கர் , 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பானுப்பிரியா சிலம்பரசன் ஆகிய 10 மாமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த ஏழு நிலைக் குழுவில் பணிகள் குழு ராஜினாமா செய்த நிலையில், இன்று ஒரே நாளில் நான்கு குழுக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kanchipuram Latest News Kanchipuram Councilors News Kanchipuram Tamil News Kanchipuram Dmk Councilors Kanchipuram Mayor Kanchipuram Mayor Issue அதிமுக பாமக பாஜக திமுக ராஜினாமா காஞ்சிபுரம் மாநகராட்சி காஞ்சிபுரம் மேயர் மகாலட்சிமி காஞ்சிபுரம் கவுன்சிலர் ராஜினாமா Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »
படிக்கட்டில் தவறி விழுந்த பயணி! சூப்பர் ஹீரோபோல காப்பாற்றிய கண்டக்டர்!கேரளாவில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக அவரை காப்பாற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »
பரணியை கடத்தும் செளந்தரபாண்டியின் திட்டம் என்ன? அண்ணா சீரியல் வீக்-எண்ட் அப்டேட்!Anna Serial Update : தேர்தலில் நிற்க மாட்டேன்.. பாக்கியத்துக்கு சத்தியம் செய்த சண்முகம், ஷாக் கொடுத்த பரணி!
और पढो »
சென்னையில் புதுக்கடை.. 9 ரூபாய்க்கு 3 ஆடைகள், கடையில் குவிந்த மக்கள்சென்னை கொளத்தூரில் ஒன்பது ரூபாய்க்கு மூன்று ஆடைகள் மற்றும் சப்பல் கொடுப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்த கடையின் முன்பு குவிந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
और पढो »
இனிப்பில் மயக்க மருந்து... துரோகியாகிய தோழி: சென்னையில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை15 வயது பள்ளி மாணவிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றம் செய்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
और पढो »
T20 World Cup: குறைந்த ரன்களை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள்!ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து இதில் காணலாம்.
और पढो »