டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் நிலையில், இந்த தொடரில் விளையாட இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவிசாஸ்திரி கடுமையாக திட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை வருகிற அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கியுள்ளது. இதற்கான இந்திய அணி அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட இந்திய அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்து ரவிசாஸ்திரி கடுமையாக திட்டியுள்ளார்.
BCCI T20 World Cup Indian Team Selection Cricket News Team India ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணி பிசிசிஐ அஜித் அகர்கர் ரோகித் சர்மா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »
பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »
டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள டிஆர்எஸ், இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருக்காது.
और पढो »
டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
और पढो »
திணறிய வெஸ்ட் இண்டீஸ்... கெத்து காட்டிய கத்துக்குட்டி - இன்றைய போட்டிகள் யார் யாருக்கு?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் போட்டிகள் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
और पढो »
இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »