ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் போட்டிகள் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
பப்புவா நியூ கினியா , வெஸ்ட் இண்டீஸ் அணியை திணறடித்தது.ICMRமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டதுஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய நேரப்படி நேற்று தொடங்கியது. இருப்பினும், அந்த போட்டி அமெரிக்காவின் டல்லஸ் நகரில் ஜூன் 1ஆம் தேதி அன்று இரவே நடந்தது. குரூப் ஏ-வில் இடம்பெற்ற அமெரிக்கா - கனடா மோதிய அந்த போட்டி இந்தியாவில் நேற்று காலை 6 மணியளவில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது.
தொடர்ந்து தொடரை நடத்தும் மற்றொரு அணியான மேற்கு இந்திய தீவுகள், கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் குரூப் சி-இல் இடம்பெற்றுள்ளன. மேற்கு இந்திய தீவுகளின் கயானா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும், உள்ளூர் நேரப்படி காலை 10. 30 மணிக்கும் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.பப்புவா நியூ கினியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை அடித்தது.
தொடர்ந்து, குரூப் டி-இல் இடம்பெற்றுள்ள இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும். போட்டி நடைபெறும் நியூயார்க்கில் அது ஜூன் 2ஆம் தேதி காலை 10.30 மணியாகும். தொடர்ந்து குரூப் சி-இல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - உகாண்டா போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்கும். போட்டி டைபெறும் கயானாவில் அது ஜூன் 3ஆம் தேதி இரவு 8.30 மணியாகும்.
மேலும் படிக்க | 'தோனியிடம் டெக்னிக் இல்லை...?' நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சை - முழு விவரம் என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TN Exit Poll Results 2024 : அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்... ஆச்சரியமா இருக்கே..!Indian RailwaysExit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்...
West Indies WI Vs PNG ICC T20 World Cup 2024 ICC T20 World Cup 2024 Matches ICC T20 World Cup 2024 Matches Timing OMA Vs NAM SL Vs SA AFG Vs UGA Oman Vs Namibia Srilanka Vs South Africa Afghanistan Vs Uganda மேற்கு இந்திய தீவுகள் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 பப்புவா நியூ கினியா கத்துக்குட்டி அணிகள் ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்றைய போட்டிகள் ஓமன் நமீபியா போட்டி இலங்கை தென்னாப்பிரிக்கா போட்டி ஆப்கானிஸ்தான் உகாண்டா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்று ‘இந்த’ 5 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்! யார் யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 5 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்! யார் யாருக்கு தெரியுமா?
और पढो »
இன்றைய ராசிபலன் 15 மே 2024: இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போவது யார்?2024 May 15 Daily Horoscope: மே மாதம் 15ம் நாள் புதன்கிழமை ராசிபலன்... இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போவது எந்த ராசிக்காரர்கள்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
और पढो »
ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம்.
और पढो »
IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024 Recap: 2024 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »
இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
और पढो »