எனர்ஜி பூஸ்டர் பானங்கள்

உடல்நலம் समाचार

எனர்ஜி பூஸ்டர் பானங்கள்
எனர்ஜி பானங்கள்ஆற்றல்ஆரோக்கியம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் சில சூப்பர் பானங்களை அருந்துவது பலன் தரும். சோம்பலை விரட்டி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர விரும்பினால், எனர்ஜியை அள்ளிக் கொடுக்கும் பானங்களுடன் நாளைத் தொடங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த சில இயற்கை பானங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Energy Booster Drinks: நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் பானங்களை காலையில் உட்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும்.மருத்துவ குணங்கள் நிறைந்த சில இயற்கை பானங்கள் 2025 புத்தாண்டு தொடக்கத்தில் குழந்தைகளுடன் இப்படி நாளை செலவிடுங்க..

மருத்துவ குணங்கள் நிறைந்த சில இயற்கை பானங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ஸ்டாமினாவையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவும் அற்புத பானங்களை அறிந்து கொள்ளலாம்.பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளதால்,இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செயல்திறன் மற்றும் ஸ்டாமினாவையும் அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு ஆற்றல் அளவை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையை சேர்த்து தயாரிக்கும் ஜூஸ் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் சிறிது உப்பு, இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் கலந்து தயாரித்தால், சர்க்கரை இல்லாத சிறந்த பானம் தயார். ஆரோக்கியமான இந்த ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அவை நிலையான ஆற்றலை வழங்குகின்றன. இது ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!புத்தாண்டு தினத்தில் புதிய திரைப்படங்களுடன் களமிறங்கும் ஜீ தமிழ்: என்னவெல்லாம் ஸ்பெஷல்?வரி அடுக்கு முதல் TDS வரை...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

எனர்ஜி பானங்கள் ஆற்றல் ஆரோக்கியம் இயற்கை பானங்கள் சோர்வு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேகமாக நடைபோட ஆரோக்கிய நன்மைகள்வேகமாக நடைபோட ஆரோக்கிய நன்மைகள்சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வேகமாக நடப்பதன் மூலம் எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்றும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு எப்படி இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
और पढो »

உருளைக்கிழங்கு: முகத்தில் புள்ளிகள், தழும்புகளை குறைக்க வீட்டு வைத்தியம்உருளைக்கிழங்கு: முகத்தில் புள்ளிகள், தழும்புகளை குறைக்க வீட்டு வைத்தியம்உருளைக்கிழங்கு சாறு, உங்கள் முகத்தில் இருக்கும் புள்ளிகள், தழும்புகள், பருக்கள் மற்றும் வறட்சியை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்.
और पढो »

முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகள் இவை தான்..!முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகள் இவை தான்..!Mukesh Ambani | உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
और पढो »

ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக மாறணுமா? இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக மாறணுமா? இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
और पढो »

மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »



Render Time: 2025-02-19 13:17:44