Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
இந்த 6 பயிற்சிகள் செய்தால் மூளை சுறுசுறுப்பாகும்Yoga Relieve CrampsBrain exercise Tamil | மூளைப் பயிற்சி உங்கள் மனதைக் கூர்மைப்படுத்தும், கவனத்தை மேம்படுத்தும், உங்கள் நினைவகத்தை மேம்படுத்தும். உடல் பயிற்சி மூலம் உங்கள் உடலை பலப்படுத்துவது போல, மூளை பயிற்சிகள் உங்கள் மனதை பலப்படுத்த முடியும். தினமும் காலையில் இந்த 6 பயிற்சிகள் செய்து, உங்களையும் மனதை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்க வைத்துக் கொள்ளுங்கள்.தியானம் : இந்த பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது, கவனத்தை மேம்படுத்துகிறது.
இரண்டு வேளைகள் : வாய்ப்பாடு அல்லது கணிதம் போட்டுக்கொண்டே பல் துலக்குவது உள்ளிட்ட உங்களின் மற்றொரு வேலையிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். இது உங்களின் மூளையின் செயல்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும். செயல்திறனை மேம்படுத்தும். மைண்ட் மேப்பிங் : மைண்ட் மேப்பிங் எண்ணங்களை ஒழுங்கமைக்கிறது, படைப்பாற்றலைத் தூண்டுகிறது, மேலும் சிக்கலான கருத்துகளை சிந்தனையில் காட்சிப்படுத்தும்போது, அதனை இன்னொரு சம்பவத்துடன் இணைக்கும்போது சிக்கல்களை தீர்க்கும் சிந்தனை தெளிவு கிடைக்கும். இந்த பயிற்சியில் 5-10 நிமிடங்கள் செலவிடுங்கள். நினைவகமும் மேம்படும்.
Exercises To Improve Memory Brain Workout Daily Brain Training Improve Focus And Concentration மூளை பயிற்சிகள் எளிமையான மூளை பயிற்சி மூளை பயிற்சி நன்மைகள் நினைவாற்றலை வளர்க்க பயிற்சிகள் ஹெல்த் டிப்ஸ் தமிழ் Meditation For Brain Health Sudoku For Brain Mind Mapping Benefits Cognitive Skills Exercises Daily Mind Exercise Routine Brain Sharpness Tips Memory Improvement Techniques Brain Fitness Mindfulness And Brain Brain Games For Mental Clarity Keep Brain Sharp
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு வக்ர பெயர்ச்சி.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆறு ராசிகள்!Guru Vakra Peyarchi: குரு வக்கிர பயிற்சியால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்.
और पढो »
ஐப்பசி செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!Today Rasipalan: இன்று அக்டோபர் 29ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!
और पढो »
IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
और पढो »
முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!Knee Pain | கடுமையான முழங்கால் வலி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய, செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!
और पढो »