முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!

Knee Pain Remedies Tamil समाचार

முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!
Severe Knee Pain TipsKnee Pain Do's And Don'tsHow To Reduce Knee Pain
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Knee Pain | கடுமையான முழங்கால் வலி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய, செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முழங்கால் வலி க்கு செய்யக்கூடாதவைWeight Loss Morningடிசம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகளும்... அமோக வாழ்க்கையை பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்

2. ஐஸ் சிகிச்சை: ஐஸ் வலியைக் குறைக்கவும், காயமடைந்த முழங்காலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு முழங்காலில் ஒரு துணியால் மூடப்பட்ட ஐஸ் கட்டியைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கவும்3. கட்டு : முழங்கால் வலி இருக்கும்போது இருக்கமான கட்டு போட்டுக் கொள்வது நல்லது. இது வீக்கத்தை குறைக்கவும், ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்கவும் இந்த கட்டு உதவும். ஆனால், நீங்கள் கட்டும் கட்டு மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5. பிஸியோதெரபிஸ்ட் : முழங்கால் ஆரோக்கியத்தை போக்க நிபுணரின் உதவியை நாடுவது நல்லது. அவரின் ஆலோசனையின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். இது மேலும் வலி அதிகமாவதை தடுக்கும்.1. வேலைகளை தவிர்க்கவும்: முழங்கால் வலியை அதிகரிக்கும் வேகமான நடை, ஓடுதல், குதித்தல் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகளை விளையாடுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிக வலி இருக்கும்போது படிக்கட்டுகளில் ஏறுவதைத் தவிர்க்கவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Severe Knee Pain Tips Knee Pain Do's And Don'ts How To Reduce Knee Pain Tamil Health Tips For Knee Pain முழங்கால் வலி முழங்கால் வலிக்கு தீர்வு Ice Therapy For Knee Pain Exercises For Knee Pain Knee Pain Home Remedies Tamil Audience Knee Care Knee Pain Prevention Tips முழங்கால் வலிக்கு செய்ய வேண்டியவை முழங்கால் வலிக்கு செயக்கூடாதவை ஹெல்த் டிப்ஸ் தமிழ் ஹெல்த் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
और पढो »

நுரையீரல் அழுக்குகளை சுத்தம் செய்வது எப்படி? சரியான ஜூஸ் குடிச்சா போதும்நுரையீரல் அழுக்குகளை சுத்தம் செய்வது எப்படி? சரியான ஜூஸ் குடிச்சா போதும்மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வலி போன்றவை இருந்தால் நுரையீரலில் சிக்கல் இருப்பதற்கான அறிகுறியாகும். இந்த 5 ஜூஸ்களை குடித்தால் அந்த நச்சுத்தன்மையை போக்கலாம்.
और पढो »

Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!Dhanteras 2024: நாடு முழுவதும் இன்று தண்டேரஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில நல்ல விஷயங்களை செய்வது வீட்டில் செல்வதை அதிகரிக்க செய்யும்.
और पढो »

இதயத்தை காதலிப்பவரா? இருதயத்திற்கு தேவையான இந்த வைட்டமின்கள் ஆயுளை நீட்டிக்கும்!இதயத்தை காதலிப்பவரா? இருதயத்திற்கு தேவையான இந்த வைட்டமின்கள் ஆயுளை நீட்டிக்கும்!இந்த 5 வைட்டமின்கள் இதயத்திற்கு மிகவும் முக்கியமானவை, இவை உடலில் சீராக இருந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்
और पढो »

ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!Diwali | தீபாவளி பண்டிகையின்போது ஆண்கள் இந்த 5 தவறுகளை மட்டும் மறந்தும் செய்துவிடவே கூடாது, குடும்பமே மகிழ்ச்சியில்லாமல் சோகத்தில் மூழ்கிவிடும்.
और पढो »

வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!
और पढो »



Render Time: 2025-02-13 11:04:23