எப்போ பார்த்தாலும் தூக்கமே வருதா? உஷார்..!

Sleepiness समाचार

எப்போ பார்த்தாலும் தூக்கமே வருதா? உஷார்..!
Sleeping IssuesSleepiness ReasonHealthy Sleep
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

sleepiness : எப்போது பார்த்தாலும் மதியம் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கிறதா? அந்த உணர்வுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.

sleepiness : ஒரு சிலருக்கு மதியம் வந்தாலே தூக்கம் தானாக வந்துவிடும். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும். அப்படி தோன்றுவதும் ஒருவகையான பிரச்சனை தான். பொதுவாக வேலைக்கு செல்லும்போது மதிய நேரங்களில் தானாகவே தூக்கம் வந்துவிடும். அப்படி தூக்கம் வந்தால் சோர்வும் சேர்ந்தே வந்துவிடும். இதற்கு சில வாழ்வியல் காரணங்கள் இருக்கின்றன. இதுபோன்று தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மன அழுத்தம் - பணிச்சுமை, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பிற மன அழுத்த சூழ்நிலைகளும் பிற்பகல் தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது - உடலில் தண்ணீர் இல்லாததால், ஒருவர் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்கிறார்.தூக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? - தினமும் இரவில் சரியாக தூங்கி எழவும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். காபி ஆல்ஹகால் குடிப்பதை தவிர்க்கவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sleeping Issues Sleepiness Reason Healthy Sleep Sleepiness And Lifestyle Factors தூக்கம் முறையற்ற தூக்கம் தூக்கமின்மை தூக்கமின்மை பிரச்சனைகள் பகலில் தூக்கம் வர காரணம் பகலில் தூக்கம் வருகிறதா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுதுஇரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுதுSymptoms of Cholesterol at Night: நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
और पढो »

தலைவலி, சோர்வு, வாந்தி.... உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இவை: உஷார் மக்களே!!தலைவலி, சோர்வு, வாந்தி.... உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இவை: உஷார் மக்களே!!Symptoms of Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், நமது உடல் அதற்கான சில அறிகுறிகளை நமக்கு காட்டும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
और पढो »

சல்மான் கான் போல் அழகாக இருக்கணுமா? ஆண்களே நீங்க செய்ய வேண்டியது இதுதான்சல்மான் கான் போல் அழகாக இருக்கணுமா? ஆண்களே நீங்க செய்ய வேண்டியது இதுதான்Mens beauty tips : சல்மான் கான் அழகாக இருக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், ஆண்களே இந்த விஷயங்களை எல்லாம் கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
और पढो »

GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..
और पढो »

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? நிபுணர்களின் கருத்து..!கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? நிபுணர்களின் கருத்து..!pregnancy tips : கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் இருந்தால் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையாக இருக்க இதை செய்யுங்கள்..! தோல் பளபளப்பாக ஜொலிக்கும்ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையாக இருக்க இதை செய்யுங்கள்..! தோல் பளபளப்பாக ஜொலிக்கும்Anti-aging tips, Jackie Chan : ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் சில பயிற்சிளையும், உணவு முறைகளையும் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-15 16:41:26