Worlds Most Dangerous pizza | உலகிலேயே மிக ஆபத்தான முறையில் எரிமலை வெப்பத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா வீடியோ வைரலாகியுள்ளது.
Pizza Viral Video | உலகிலேயே மிக ஆபத்தான முறையில் எரிமலை வெப்பத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா வீடியோ வைரலாகியுள்ளது.ஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோஎதிர்நீச்சல் 2 ஜனனிக்குப் பதில் யார் நடிக்கிறார் தெரியுமா?மீண்டும் நடிக்கும் பழைய முகங்கள்!Worlds Most Dangerous pizza Video | உலகிலேயே காஸ்டிலியான, டிரெண்டிங்கான உணவாக சிற்றுண்டியாக இருப்பது பீட்சா.
உலகமே சோஷியல் மீடியா என உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதில் கவனத்தை ஈர்க்க வித்தியாசமான முயற்சிகளை நெட்டிசன்கள் செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் அங்கு தாங்கள் எதிர்கொள்ளும் வித்தியாசமான அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுகின்றனர். அந்தவகையில், எரிமலை புகைந்து கொண்டிருக்கும், ஆபத்துகள் மிகுந்த இடத்தில் பீட்சா தயாரித்து சாப்பிடும் வீடியோவை எக்ஸ், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கின்றனர்.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாத்தமாலா என்ற இடத்தில் தான் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. எரிமலைகள் அதிகம் உள்ள, ஆபத்தும் அதிகம் இருக்கக்கூடிய இடம் தான் இது. குவாத்தமாலாவின் பிரபல சமையல் கலைஞரான மரியோ டேவிட் கார்சியா பீட்சா தயாரிப்பதில் முற்றிலும் புதிய முறையைக் கடைப்பிடித்துள்ளார். பாரம்பரிய அடுப்பில் பீட்சாவை சமைப்பதற்கு பதிலாக, எரிமலை சாம்பல் மற்றும் எரிமலைக் குழம்புகளில் நேரடியாக சமைக்கிறார். இந்த பீஸ்ஸாவை சமைக்கும் முறை ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவகையில் ஆபத்தானதும் கூட.
மேலும் படிக்க | நடத்துனரிடம் சண்டையிட்ட தாய்..டிக்கெட் எடுக்க சொல்லி கதறி அழுத மகன்! வைரலாகும் வீடியோ.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிசம்பர் 15: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு...
Dangerous Cooking Methods Volcanic Pizza Guatemala Pizza Over Volcanic Heat ஆபத்தான பீட்சா வைரல் வீடியோ குவாத்தமாலா எரிமலை குழம்பில் பீட்சா அமெரிக்கா பீட்சா தயாரிக்கும் முறை Unique Cooking Experiences Extreme Food Adventures Volcano Tourism Guatemala Pizza With Lava Ash Mario David Garcia Chef World’S Riskiest Pizza
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவிலேயே மிக மிக மலிவான விமான டிக்கெட் கிடைக்கும் ஒரே ஏர்போர்ட் இதுதான்..!Cheapest flight tickets India | இந்தியாவில் மிக மிக குறைவான விலையில் விமான டிக்கெட் எங்கு கிடைக்கும் என தெரிந்து கொள்ளுங்கள். விமான பயண கனவு நனவாகும்.
और पढो »
சத்தமாக வெடித்த மர்ம பொருள்... தீயணைப்பு துறைக்கு போன் செய்தது யார்...? டெல்லியில் தொடரும் மர்மம்Delhi Explosion Latest News Updates: டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் மர்ம பொருள் ஒன்று மிக சத்தமாக வெடித்துள்ளது.
और पढो »
படுத்தி எடுக்கும் யூரிக் அமிலத்தை பக்குவமாய் குறைக்கும் உணவுகள்Uric Acid Control: யூரிக் அமிலத்தைக் குறைக்க, மருந்துகளுடன், முறையான உணவுப் பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும்.
और पढो »
மக்கள் அதிர்ச்சி... ஜூலை முதல் தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை - சென்னையில் எவ்வளவு தெரியுமா?டிசம்பர் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
और पढो »
சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய்Cancer | சிலவகை சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
और पढो »
ரெட் அலர்ட்... தென் மாவட்டங்களில் குவியும் மழை மேகங்கள் - பள்ளிகளுக்கு விடுமுறையா?4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
और पढो »