ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் அபாயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகரிக்கும்.
நவீன வாழ்க்கை முறைகளால், ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து அதிகரித்து வருகிறது.ரூ. 200 கோடியை நெருங்கிய அமரன்.. 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா !!ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மெல்லக் கொல்லும் நோயாகும். நவீன வாழ்க்கை முறைகளால், ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன. அவர்களில் 80% பெண்கள்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது. எலும்புகள் தொடர்பான மிகவும் தீவிரமான நோயான, இதில் மூட்டு வலி பிரச்சனை அதிகரிக்கும். எலும்பு முறிதல் அபாயம் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகரிக்கும். குனிவது அல்லது இருமல் கூட எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். இதில் இடுப்பு, மணிக்கட்டு அல்லது முதுகுத்தண்டு எலும்புகளில் இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படும்.ஆஸ்டியோபோரோசிஸில், எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. எனவே இதனை எலும்பு மெலிதல் நோய் என்கிறார்கள்.
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், முதுமை காரணமாக ஏற்படும் மூட்டு வலியிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை கட்டாயம் பின்பற்றவும். பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
How To Prevent Joint Pain How To Prevent Osteoporosis Bone Health Foods For Strong Bones Foods For Bone Health Milk Foods Rich In Calcium Superfoods For Weaker Bones Strong Bones Best Foods For Strong Bones 5 Indian Foods For Bone Health Healthy Healthy Life Healthy Lifestyle 5 Superfoods For Bone Health How Can I Improve My Bone Health? How Can I Increase My Calcium Level? Which Food Is Highest In Calcium? What Are The 5 Calcium-Rich Foods? Which Food Is Rich In Calcium? How Can I Raise My Calcium Level?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
50 வயதுக்கு மேலும் எலும்பு இரும்பு போல் இருக்க உதவும் சூப்பர் உணவுகள் இதோBone Health: எலும்புகளை வலுவாக வைத்திருக்க நாம் நமது அன்றாட டயட்டில் சேர்க்க வேண்டிய சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
எச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்துநீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
और पढो »
SIP: மாதம் ரூ.3000 முதலீடு போதும்... அதனை ₹ 3 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலாSIP Investment Tips: வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
और पढो »
ABC Juice குடித்தால் கிடைக்கும் முத்தான பத்து நன்மைகள்: கண்டிப்பா குடிங்கHealth Benefits of ABC Juice: ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.
और पढो »
72 மணி நேர விரதத்தின் அபூர்வ மகத்துவ பலன்கள் - டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து இல்லைFasting Benefits | 72 மணி நேர உண்ணாவிரதம் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு எரிப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.
और पढो »
தினம் 2 நிமிடம் போதும்... 30 நாட்களில் தொப்பையை கரைக்கும் பிளாங்க் பயிற்சிPlank Excercise To Burn Belly Fat: தொப்பை கொழுப்பை கரைக்கும் சக்தி வாய்ந்த பயிற்சியான பிளாங்க் என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம்.
और पढो »