நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
விபத்து, ஆயுள் காப்பீடு இரண்டும் உண்டுசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிஏடிஎம் கார்டு இலவச காப்பீடு: அனைத்து வங்கிகளும் தங்கள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்குகின்றன. இந்த டெபிட் கார்டு ஏடிஎம் கார்டு என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப் பயன்படுகிறது.
இப்போது நீங்கள் இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் காப்பீட்டைப் பெற முடியும். அட்டையின் வகைக்கு ஏற்ப தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ தனது கோல்டு ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் , ரூ.2 லட்சம் காப்பீடு வழங்குகிறது. அதே நேரத்தில், பிரீமியம் அட்டை வைத்திருப்பவருக்கு ரூ. 10 லட்சம் , ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் தங்கள் டெபிட் கார்டுகளில் வெவ்வேறு அளவு காப்பீட்டை வழங்குகின்றன.
Debit Card Benefits Debit Cards Insurance Personal Finance Life Insurance Health Insurance Medical Claim Accidental Insurance Types Of Rupay Cards Rupay Debit Card Insurance Program SBI ATM ஏடிஎம் பலன்கள் டெபிட் கார்ட் பலன்கள் ஏடிஎம் இன்சூரன்ஸ் தொகை கிளைம் செய்வது எப்படி டெபிட் கார்டு இன்சூரன்ஸ் தொகை கிளைம் செய்வது எப்ப
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் பிளேஆஃப்களுக்கு இன்னும் தகுதி பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்Pakistan, Champions Trophy 2025: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் போட்டிகளை இங்கு நடத்த விரும்புகிறது, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்றைய ராசிபலன் 03 மே 2024: வெள்ளிக்கிழமை தசமி திதியால் ஏற்படும் பலன்கள்!இன்றைய ராசிபலன் 03 மே 2024, வெள்ளிக்கிழமை தசமி திதியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குகோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »