ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!

Rahul Gandhi समाचार

ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!
Rahul Gandhi NewsCongressLok Sabha Election 2024 Third Phase Polling
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.

நாடு முழுவதும் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7இல் நடைபெறுகிறது.Guru Peyarchiகுரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!18வது மக்களவை தேர்தலின் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராகுல் காந்தி இன்று அவரது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ராகுல் காந்தியிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார், அதேபோல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரிடம் கேள்வி எழுப்பும் விதமாகவும் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தொடர்ந்து, ராகுல் காந்தி கார்கேவிடம் நேரில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, இந்த பிரச்சாரத்தில் எது நல்லதாகவும், எது மோசமானதாகவும் தெரிகிறது என கேள்வியெழுப்பினார். அதற்கு,"மோசமானது என எதுவுமில்லை. நாட்டிற்காக இதை அனைத்தையும் செய்கிறோம் என்பதே நல்லதாக தெரிகிறது. நாட்டை கெடுத்துவரும் ஒருவரை, அவரை நாம் தடுத்துவிட்டோம் என்றால் நல்லதாக இருக்கும். இருப்பினும், குறைந்தபட்சம் நாட்டிற்கு நல்ல செய்கிறோம்" என்றார் கார்கே.

2019ஆம் ஆண்டு இந்த 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை பாஜக மொத்தமாக வென்றது. கடந்த முறை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலா 1 தொகுதியையே வென்றது. இந்த முறை பாஜக மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதகளில் போட்டியிடுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rahul Gandhi News Congress Lok Sabha Election 2024 Third Phase Polling Karnataka News TN Latest News Updates Rahul Gandhi White T Shirt Secrets National Latest News Updates Congress News காங்கிரஸ் மக்களவை தேர்தல் 2024 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மக்களவை தேர்தல் தேசிய செய்தகள் காங்கிரஸ் செய்திகள் ராகுல் காந்தி ராகுல் காந்தி செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
और पढो »

பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
और पढो »

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேஅமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
और पढो »

“விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு“விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்குRahul Gandhi Attack Narendra Modi: தோல்வியின் அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து பொய்களின் இயந்திரமாக மாறி விட்டார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் கூறியுள்ளார்.
और पढो »

முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மாமுடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மாLok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
और पढो »



Render Time: 2025-02-15 17:33:48