முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மா

Rahul Gandhi To Contest From Raebareli समाचार

முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மா
KL Sharma From AmethiKl Sharmaகிஷோரி லால் சர்மா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 157%
  • Publisher: 63%

Lok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Jupiter Transit 2024

நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேதி, ரேபரேலிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்மிருதி இரானிக்கு எதிராக அமேதியில் காங்கிரஸ் கட்சி கே.எல்.சர்மாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

முடிவெடுப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்றும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் அச்சப்படுகிறதா என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு, “எந்த தாமதமும் ஏற்படவில்லை. ரேபரேலியில் பாஜக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறதா? ஸ்மிருதி இரானி ஒரு சிட்டிங் எம்.பி. என்பதால் அங்கு அவர்களுக்கு தேர்வு எளிதானது. எங்களுக்கு அச்சமில்லை. பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

KL Sharma From Amethi Kl Sharma கிஷோரி லால் சர்மா Lok Sabha Elections TN Lok Sabha Elections Amethi Uttar Pradesh Smriti Irani Rahul Gandhi Mallikarjun Kharge அமேதி மக்களவைத் தொகுதி ரேபரேலி மக்களவைத் தொகுதி கேஎல் சர்மா மல்லிகார்ஜுன் கார்கே அமேதி ரேபரேலி Rae Bareli Raebareli Priyanka Gandhi Vadra பிரியங்கா காந்தி வதேரா பாஜக ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசம் உத்தர பிரதேசம் Amethi Constituency Wayand Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Lok Sabha Elections 2024 இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக ஸ்மிருதி இரானி சமாஜ்வாதி கட்சி பிரியங்கா காந்தி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »

தயங்கும் ராகுல், தயாராகும் ராபர்ட்: அமேதியில் நீடிக்கும் காங்கிரஸ் சஸ்பென்ஸ்!!தயங்கும் ராகுல், தயாராகும் ராபர்ட்: அமேதியில் நீடிக்கும் காங்கிரஸ் சஸ்பென்ஸ்!!Lok Sabha Elections: நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்: ராபர்ட் வதேரா
और पढो »

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேஅமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
और पढो »

பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 04:16:46