ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்

Airtel Yearly Recharge Plan समाचार

ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்
Airtel 90 Days Recharge PlanAirtel Cheap And Best Recharge PlansAirtel
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.

தினம் 1.5 ஜிபி டேட்டா உடன் ஓடிடி சந்தா.மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலாசிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ

ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் கட்டணங்களை அதிகரித்தன. இதனை அடுத்து, பயனர்கள் பலர் தங்கள் இரண்டாம் நிலை சிம்மை பயன்படுத்தமால், நிறுத்தியதன் காரணமாக தனியார் நிறுவனங்களின் பயனர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் குறைந்தது. அதிகபட்சமாக 80 லட்சம் பயனர்களை ஜியோ இழந்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. எனவே, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, தனியார் நிறுவனங்கள் சலுகைகளுடன் கூடிய சில திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகின்றன.) அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுகிறார்கள். இதன் மூலம் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, பயனர்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் விங்க் இலவச ஹலோ ட்யூன்களின் நன்மையும் வழங்கப்படும். தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வரம்பு நிறைவடைந்ததும், அதற்கும் மேலான அனுப்பப்படும் எஸ்எம்எஸ் சேவைக்கு பயனர்களிடம் இருந்து ஒவ்வொரு உள்ளூர் செய்திக்கும் ரூ 1 மற்றும் ஒவ்வொரு எஸ்டிடி செய்திக்கும் ரூ 1.5 என்ற அளவில் வசூலிக்கப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Airtel 90 Days Recharge Plan Airtel Cheap And Best Recharge Plans Airtel Airtel Rs 929 Recharge Plan Airtel Data Plan Airtel Plan With 1.5Gb Data Daily Airtel Plan With Ott Benefits ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம் 35ஜிபி டேட்டா OTT பலன்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ Vs ஏர்டெல்: மலிவான பிராட்பேண்ட்... அதிவேக அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மைகள் கொடுக்கும் திட்டம் எதுஜியோ Vs ஏர்டெல்: மலிவான பிராட்பேண்ட்... அதிவேக அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மைகள் கொடுக்கும் திட்டம் எதுஇந்தியாவில் முன்னனி தொலைதொடர்பு சேவை நிறுவனமாக விளங்கும் ஜியோ நிறுவமும், சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனமும், பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகின்றன.
और पढो »

மலிவான கட்டணத்தில் தினம் 2GB டேட்டா... ஏர்டெல் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளான்மலிவான கட்டணத்தில் தினம் 2GB டேட்டா... ஏர்டெல் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளான்தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லும் சில திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது
और पढो »

மாதம் 333 ரூபாயில்... தினம் 2.5 GB டேட்டா உடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்... அசத்தும் ஏர்டெல்மாதம் 333 ரூபாயில்... தினம் 2.5 GB டேட்டா உடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்... அசத்தும் ஏர்டெல்தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, தற்போது பல வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.
और पढो »

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.
और पढो »

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.
और पढो »

நவம்பர் 2 ராசிபலன்: இந்தெந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...!நவம்பர் 2 ராசிபலன்: இந்தெந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...!Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 15:43:20