தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?

Kalaingar Magalir Urimai Thogai Increase समाचार

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?
Tamil Nadu Women's Rights Scheme Rs 2500Magalir Urimai Thogai Rs 2500 PossibilityTamil Nadu Women Monthly Allowance Increase
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

Kalaingar Magalir Urimai Thogai News | தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் தொகை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா? என பார்க்கலாம்.திமுக அரசு பொறுப்பேற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி இப்போது செயல்படுத்தப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்கள் எல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த சூழலில் தமிழ்நாட்டின் இந்த திட்டம் இப்போது இந்தியா எங்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா தொடங்கி இப்போது ஜார்க்கண்டிலும் மாந்தோறும் 2500 ரூபாய் கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Women's Rights Scheme Rs 2500 Magalir Urimai Thogai Rs 2500 Possibility Tamil Nadu Women Monthly Allowance Increase DMK Women’S Rights Allowance கலைஞர் மகளிர் உரிமை தொகை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழக அரசு திட்டங்கள் தமிழ்நாடு நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை பணம் வந்ததாக மெசேஜ் மட்டும் வந்து, அக்கவுண்டில் பணம் வரவில்லையா என்றால், பயனாளிகள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என அரசே அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.
और पढो »

மகளிர் உரிமை தொகைக்கு செயல்படாத வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்களா?மகளிர் உரிமை தொகைக்கு செயல்படாத வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்களா?Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது செயல்படாத, பழைய வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்Minimum Balance RBI Huidelines: வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து ஆர்பிஐ புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
और पढो »

Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்Chennai rain good news : வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கனமழை படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளார்.
और पढो »

தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்கதமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்கLPG cylinder News Tamilnadu : தமிழ்நாட்டில் அக்டோபர் 26 ஆம் தேதி சிலிண்டர் விநியோகம் நடைபெறாது என எல்பிஜி சிலிண்டர் விநியோக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-16 10:51:20