Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்

Chennai Rain Good News Latest Update समाचार

Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்
Tamil Nadu Weatherman Updateமழை அப்டேட்சென்னை கனமழை அப்டேட்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Chennai rain good news : வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கனமழை படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளார்.

Chennai rain good news : கனமழை பயத்தில் இருந்த சென்னை மக்களுக்கு குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். கனமழை படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Tamilnadu Trains Cancel Update : கனமழை எதிரொலி, ரயில் சேவை ரத்து குறித்து முக்கிய அறிவிப்பு சென்னையில் 18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம்.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு கனமழை குறித்து பயத்தில் இருந்த சென்னை மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Weatherman Update மழை அப்டேட் சென்னை கனமழை அப்டேட் சென்னை வானிலை நிலவரம் தமிழ்நாடு வானில நிலவரம் தமிழ்நாடு மழை அப்டேட் கனமழை எச்சரிக்கை வெதர்மேன் அப்டேட் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் Chennai Heavy Rain Forecast Chennai Weather Update Tamil Nadu Rain Update Chennai Red Alert Update Pradeep John Weather Update Chennai Rain Latest News Chennai Kana Mazhai Forecast Chennai Mazhai News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?Chennai Rain, Traffic Updates: சென்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் தேக்கம்
और पढो »

சென்னை : நாளை விமான சாகச நிகழ்ச்சி, போக்குவரத்து மாற்றம்சென்னை : நாளை விமான சாகச நிகழ்ச்சி, போக்குவரத்து மாற்றம்Chennai traffic advisory : சென்னை மெரீனா கடற்கரையில் நாளை விமான சாசக நிகழ்ச்சி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
और पढो »

சென்னைக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம் கனமழை வார்னிங்சென்னைக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம் கனமழை வார்னிங்Red Alert For Chennai: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் அக். 16ஆம் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
और पढो »

குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?
और पढो »

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!Quarterly Exam Holidays Latest Updates: காலாண்டு தேர்வு விடுமுறையை 9 நாட்களாக அதிகரிக்க வேண்டும் -ஆசிரியர் சங்கம் கோரிக்கை
और पढो »

54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
और पढो »



Render Time: 2025-02-15 23:54:22