காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!

Quarterly Exam Holidays Latest Updates समाचार

 காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!
Tamil Nadu Government School Latest Newsகாலாண்டு விடுமுறை நீட்டிப்புTN School Holidays
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

Quarterly Exam Holidays Latest Updates: காலாண்டு தேர்வு விடுமுறையை 9 நாட்களாக அதிகரிக்க வேண்டும் -ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Quarterly Exam Holidays In Tamil Nadu: தமிழ்நாட்டில் குவார்ட்டலி எக்ஸாம் லீவ் எக்ஸ்டென்ட் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.அன்லிமிடெட் காலிங் 2.5 ஜிபி டேட்டா! ஆனா, ஏர்டெல் ஜியோ வோடா மூணும் சார்ஜ் பண்றது வேற ரேட்ல! ஏன் தெரியுமா?பேசியே காரியம் சாதித்துவந்த இந்த ராசிகளுக்கு ஆப்பு வைக்க வந்தாச்சு கன்னியில் புதன்!

காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை பார்த்தால், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் விடுமுறையில் அடங்கி விடுகிறது. மீதமுள்ள இரண்டு நாள் மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறை கணக்கில் வருகிறது.இதன் காரணமாக ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்தமுறை காலாண்டு தேர்வு விடுமுறையை ஒன்பது நாட்களாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த குறைந்த விடுமுறை நாட்களில், ஆன்சர் எக்ஸாம் பேப்பர் வேல்யூவேஷன் மற்றும் எக்ஸாம் ரிசல்ட் முடிவுகள் போன்ற பணிகளை மேற்கொள்வது அதிக சுமையை ஏற்படுத்தும். பணிகள் அதிகமாக இருப்பதால், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை ஒன்பது நாளாக அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government School Latest News காலாண்டு விடுமுறை நீட்டிப்பு TN School Holidays TN School Exam TN School Orders Directorate Of School Education Tamilnadu தமிழ்நாடு அரசுப் பள்ளியின் சமீபத்திய செய்திகள் தமிழக பள்ளி விடுமுறைகள் தமிழக பள்ளித் தேர்வு தமிழக பள்ளி ஆணைகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரகம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு? மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு? மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்8th Pay Commission: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
और पढो »

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?
और पढो »

Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்!Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்!Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்!
और पढो »

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! பல மாவட்டங்களில் ஊரடங்கு! பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைமீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! பல மாவட்டங்களில் ஊரடங்கு! பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைManipur Violence Latest Update: மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
और पढो »

வாயு பிரச்சனைக்கு குட் பை செல்ல... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...வாயு பிரச்சனைக்கு குட் பை செல்ல... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...Home Remedies To Get Rid of Acidity, Gas Problem: வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. இதனால், சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
और पढो »

புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திபுதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திBusiness News In Tamil: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
और पढो »



Render Time: 2025-02-19 12:02:25