மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! பல மாவட்டங்களில் ஊரடங்கு! பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

Manipur Internet Shutdown समाचार

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! பல மாவட்டங்களில் ஊரடங்கு! பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
2023–2024 Manipur ViolenceManipur Violence ReasonManipur Violence History
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

Manipur Violence Latest Update: மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

குரு பார்த்தால் கோடி நன்மை தான்! ஆனா இந்த ராசிகளுக்கு மட்டும் ஆப்பு வைக்கும் குரு வக்ர பெயர்ச்சி!கடந்த 16 மாதங்களாக வன்முறை நடைபெற்று வரும் மணிப்பூரில் அமைதி திரும்பக் கோரி நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளது. மாணவர் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அங்கு ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதுடன் இணைய சேவையும் முடக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் மெய்தே பகுதிகளில் ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியப் படைகள் மௌனம் காப்பதாகக் குற்றம்சாட்டிய மாணவர்கள் அமைப்பு, அவர்கள் எங்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்து வருவதைக் கண்டித்து மெய்தே சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செப்டம்பர் 8 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரை பொறுத்த வரை மைதேயி சமுகத்தினரின் மக்கள் தொகை சுமார் 50 சதவீதம். மாநிலத்தின் சுமார் 10 சதவீதம் பரப்பளவைக் கொண்ட இம்பால் பள்ளத்தாக்கு முழுவதும் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாகா-குகி சமுகத்தினரின் மக்கள் தொகை சுமார் 34 சதவீதம். இந்த மக்கள் மாநிலத்தின் 90% பரப்பளவில் வாழ்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2023–2024 Manipur Violence Manipur Violence Reason Manipur Violence History Manipur Violence Death Toll மணிப்பூர் இணைய முடக்கம் மணிப்பூர் வன்முறை மணிப்பூர் வன்முறை காரணம் மணிப்பூர் வன்முறை வரலாறு மணிப்பூர் வன்முறை இறப்பு எண்ணிக்கை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் கண்டிப்பாக இந்த காய்களை சாப்பிடுங்கள்: எக்கச்சக்க நன்மைகள் உள்ளனமழைக்காலத்தில் கண்டிப்பாக இந்த காய்களை சாப்பிடுங்கள்: எக்கச்சக்க நன்மைகள் உள்ளனBest Monsoon Vegetables: மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

ஆரோக்கியத்தை காலி செய்யும் எனர்ஜி ட்ரிங்க்... கொஞ்சம் விலகியே இருங்க..!!ஆரோக்கியத்தை காலி செய்யும் எனர்ஜி ட்ரிங்க்... கொஞ்சம் விலகியே இருங்க..!!Side Effects of Energy Drinks: ஆற்றல் கிடைக்க வேண்டும் என நாம் அருந்தும் எனர்ஜி பானங்கள், ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை பற்றி, ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
और पढो »

உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றி ஆண்கள் மீது இருக்கும் பொதுவான கட்டுக்கதைகளும், பெண்கள் மீதான இருக்கும் பிம்பங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
और पढो »

ஒரு மாதம் Pizza சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா!! ட்ரை பண்ணுங்க மக்களேஒரு மாதம் Pizza சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா!! ட்ரை பண்ணுங்க மக்களேPizza: ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்Mpox Symptoms: ஆப்பிரிக்காவின் பல நாடுகளைத் தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், பாக்கிஸ்தான் மற்றும் இன்னும் பல நாடுகளில் குரங்கும் அம்மை பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் முந்திரி... உணவில் சேர்க்க சில சிறந்த வழிகள்ஆரோக்கியத்தை அள்ளித் தரும் முந்திரி... உணவில் சேர்க்க சில சிறந்த வழிகள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உலர் பழம் முந்திரி பருப்பு. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால் பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது.
और पढो »



Render Time: 2025-02-21 06:43:34