குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உலர் பழம் முந்திரி பருப்பு. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால் பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது.
Cashew Health Benefits: பலருக்கு முந்திரி பருப்பு கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது.ஆடி போயி ஆவணி வந்தா நல்ல காலம் பொறக்கும்! பொறந்தாச்சு... ஆவணி முதல் வார ராசிபலன்!Samantha PrabhuGOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..
முந்திரியில் புரதங்கள், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது. இதில் உள்ள புரதம் உடல் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, முந்திரியில் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன, அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு (
மேலும், முந்திரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதனை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. எலும்புகளை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட் அமுந்திரி பருப்பு வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.1. முந்திரியை டீயுடன் சிற்றுண்டியாக பரிமாற, எண்ணெய் பயன்படுத்தாமல் ஏர் பிரையரில் வறுத்து படயன்படுத்துவது சிறந்தது.
3. முந்திரி பருப்பை மிக லேசாக வறுத்து பொடி செய்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு, லட்டு, மில்க் ஷேக் செய்யும் போது, கொஞ்சம் முந்திரி பொடி செய்து கலந்தால், சுவையோடும, ஆரோக்கியமும் கிடைக்கும்
Cashew Health Benefits Best Way To Add Cashew In Diet Is Cashew Good For Heart Healthy Diet Health Tips Health முந்திரி முந்திரி பருப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்?சர்க்கரை உடலுக்கு ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும். இருப்பினும் சில வகை சர்க்கரைகளை உணவில் சேர்த்து கொள்ளும் போது உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
और पढो »
அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...
और पढो »
சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
और पढो »
பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.
और पढो »
இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? கல்லீரலில் கோளாறு... ஜாக்கிரதை!!Signs of Liver Damage: சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும்.
और पढो »
மிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!ரிஷபத்தில் வக்ரகதிக்கு செல்லும் குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...
और पढो »