சர்க்கரை உடலுக்கு ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும். இருப்பினும் சில வகை சர்க்கரைகளை உணவில் சேர்த்து கொள்ளும் போது உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கிறது. மேலும் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உணவில் சர்க்கரை யை சேர்த்து கொள்ளவில்லை என்றால் உடல் எடை குறைய வழிவகுக்கும். சர்க்கரை சேர்க்கும் போது கலோரிகள் அதிகரித்து பசியை தூண்டுகிறது. எனவே சர்க்கரை யை நீக்கும் போது கலோரி குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதனால் முகப்பரு மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சர்க்கரையை தவிர்க்கும் போது தெளிவான சருமத்தை பெற உதவுகிறது. சர்க்கரை உட்கொள்ளலை குறைக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மேலும் இதயம் தொடர்பான நோய்களும் குறைந்து ஆரோக்கியத்தில் கூடுதல் நன்மையை தருகிறது. உடலில் சர்க்கரை அதிகளவு சேர்ந்தால் மூளை செயல்பாட்டை பாதிக்கிறது. சர்க்கரையை குறைத்தால் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
No Sugar What Are The Benefits Of Giving Up Sugar For 14 D Benefits Of No Sugar Challenge What Are The Benefits Of Giving Up Sugar Weight Loss Diabetes Heart Energy Dental Care Skin Care Health Tips In Tamil Health Tips நோ சுகர் சேலஞ்ச் நோ சுகர் இதய ஆரோக்கியம் எடை இழப்பு இரத்த சர்க்கரை அளவு பல் ஆரோக்கியம் ஆற்றல் மன ஆரோக்கியம் சரும ஆரோக்கியம் What Happens After 21 Days Of No Sugar What Does No Sugar Do For Your Body Health Benefits Of No Sugar Challenge Benefits Of No Sugar Challenge No Sugar Challenge Diabetes Weight Loss Dental Care Heart Care Gut Health நோ சுகர் சேலஞ்ச் Health Tips Health Tips In Tamil Sugar Benefits Of Quitting Sugar சர்க்கரை நீரிழிவு நோய் எடை இழப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
30 வயத்துக்கு மேல் இருக்கும் பெண்கள் தவிர்க்ககூடாத 5 உணவுகள்..! சொன்னா கேளுங்க30 வயதுக்கும் மேல் இருக்கும் பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் நிலையில், அவர்கள் தங்கள் உணவில் கட்டாயம் தவிர்க்க கூடாத 5 உணவுகள் இருக்கின்றன.
और पढो »
சாப்பாடு மட்டும் இல்லை! இந்த காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கும்!தற்போது பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருந்து வருகிறது. உடலில் ஏற்படும் ஒருவித ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும்.
और पढो »
ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?ITR Filing: வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
और पढो »
IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?
और पढो »
Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
और पढो »