Pizza: ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பீட்சா வில் சீஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால் இதனை உட்கொள்வதால் கலோரிகளின் அளவு அதிகமாகின்றது.ஒரு மாதம் பீட்சா உட்கொள்ளாமல் இருந்தால் உடல் எடை விரைவாக குறையும்.1-1-1-1 விதி... கணவன், மனைவி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் - உறவில் சண்டையே வராது!7th pay commissionசமீப காலங்களில் மக்களை மயக்கி தன்வயப்படுத்தியுள்ள உணவு வகைகளில் பீட்சா வும் ஒன்று. பீட்சா பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
பீட்சா ஒரு ஆரோக்கியமற்ற உணவாக கருதப்படுகின்றது. இதனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு மாதம் இதை உட்கொள்ளாமல் இருந்தால் ஆரோக்கியமற்ற உணவுகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.பீட்சாவில் சீஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால் இதனை உட்கொள்வதால் கலோரிகளின் அளவு அதிகமாகின்றது. இதன் காரணமாக உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. ஒரு மாதம் பீட்சா உட்கொள்ளாமல் இருந்தால் உடல் எடை விரைவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.
Pizza Pizza Side Effects Quit Pizza Challenge பீட்சா உடல் பருமன் கொலஸ்ட்ரால் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் Health Benefits Health Tips In Tamil Health Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்க எளிய வழிகள் இதோ!ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
और पढो »
Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டியை அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
और पढो »
மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் வீணாவது தடுக்க டிப்ஸ்! ஒரு மாதம் கேஸ் 2 மாதம் வரும்மழைக்காலத்தில் சிலிண்டர் கேஸ் உபயோகம் அதிகரிக்கும் நிலையில், அதனை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
செப்டம்பர் மாத ராசிபலன்.. தெறிக்க தெறிக்க வெற்றி பெறப்போக்கும் ராசிகள் இவையேSeptember Rashi Parivartan 2024: செப்டம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.
और पढो »
இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
और पढो »
உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
और पढो »