ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
இன்றைய சூழலில் அவசரத்திற்கு பணத்தை கையில் வைத்து இருப்பது அவசியமான ஒன்று. அவசர காலங்களில் யாரிடமும் கடன் கேட்காமல் இருக்க இந்த சேமிப்பு நிச்சயம் உதவும். சம்பளம் கைக்கு வந்தவுடன் வாடகை, உணவிற்கான செலவுகளுக்கு பணத்தை கொடுத்தது போக மீதமுள்ள பணத்தில் குறிப்பிட்ட அளவை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அப்படி ஒரு பணம் இருக்கிறது என்பதை மறந்து விடுங்கள். ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்து பழகுங்கள். அன்றாட செலவு மற்றும் பொழுதுபோக்கிற்கு தனித்தனியாக பணத்தை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் எவற்றிற்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டாலே பாதி செலவை கட்டுப்படுத்த முடியும். எனவே பட்ஜெட் தயார் செய்வது முக்கியம். எந்த விஷயத்தில் அதிகம் செலவாகிறது என்பதை தெரிந்து கொண்டு அதில் செலவை குறைக்கலாம். எடுத்துக்காட்டாக கடையில் அதிகம் சாப்பிட்டால், அதனை குறைந்து கொண்டால் சிறிது தொகை மிச்சமாகும். நீங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானம் கிடைக்கும். இதன் மூலம் சேமிப்பில் வைத்துள்ள பணத்தை செலவழிப்பது நிறுத்தப்படும்.
Ways To Save Money Pending Savings Save Money Save For Future Budget Tenant How To Monthly Expense Budget Why Expense Budget Is Important Savings Tips Lifestyle Lifestyle News Savings Tips In Tamil Spending Savings Save Money Save For Future Budget Tenant Rent Money Saving Tips For Home Rent சேமிப்பு முக்கியம் Rent Money Saving Tips For Home Rent Payment Save Money Budget பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள் இந்த செலவுகளை கண்காணியுங்கள் சம்பளத்தை சேமிக்க டிப்ஸ் சேமிப்பு செய்ய டிப்ஸ் வாழ்க்கையே மாற வேண்டும் மாதாமாதம் கணிசமாக சேவிங்ஸ் செய்ய டிப்ஸ் Savings Goals Financial Security Monthly Salary Personal Finance Investment Budgeting Apps How To Reduce Expenses
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கங்கையை தலையில் சூடிய கங்காதரருக்கு ஆடி மாத சிறப்பு சிவராத்திரி வழிபாடு! நீரால் செய்யப்பட்ட ஜம்புலிங்கம்!Aadi Month Shivarathri Special : காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கமாக பிடித்த அம்பிகையின் கைகளால் உருவான நீர்லிங்கத்தை ஆடி மாத சிவராத்திரியில் வழிபடுவோம்...
और पढो »
ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது
और पढो »
Amazon சேல் முடிஞ்சா என்ன? குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கும் அமேசான் சலுகைகள்!Amazon Warehouse Deals : அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனை முடிந்தாலும், அமேசானில் சேமிக்க இன்னும் பல வழிகள் உள்ளன. விழிப்புடன் இருந்தால், குறைந்த விலையில் அருமையான தள்ளுபடியைப் பெறலாம்
और पढो »
PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோEPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.
और पढो »
இந்தியாவுக்கு மிக அருகில் குரங்கு அம்மை: அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிகள் இதோMonkeypox: தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது.
और पढो »
சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்ஷாபந்தன்...ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது, ஆவணி அவிட்டம் வரும் இந்த மாத பெளர்ணமியின் சிறப்பு பூஜைகள்
और पढो »